இராணுவத்தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலருக்கு பயணத்தடை? ஐ.நாவில் வெளியான பகிரங்க அறிக்கை
Shavendra Silva
Army
Sri Lanka
Major General
By Vasanth
ஸ்ரீலங்காவின் இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்புச் செயலர் ஜெனரல் கமால் குணரத்ன ஆகியோர் உட்பட்ட முக்கியமானவர்களுக்கு பயணத்டை மற்றும் சொத்து முடக்கல் செய்ய வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஐ.நாவில் பகிரங்கமான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட இந்த அறிக்கையானது மார்ச் மாதம் ஏனைய உறுப்பு நாடுகளுக்க வழங்கப்பட்வுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளியாகின்றது இன்றைய செய்திவீச்சு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி