தளர்த்தப்பட்டது ராஜித சேனரத்ன மீதான பயணத்தடை! நீதிமன்றம் உத்தரவு

Dr Rajitha Senaratne Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Law and Order
By Dhilak May 26, 2026 03:20 PM GMT
Report

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனரத்ன மீது விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை தற்காலிகமாகத் தளர்த்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜித சேனரத்னவின் சட்டத்தரணிகள் சமர்ப்பித்த கோரிக்கை, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எரிபொருள் விலை மாற்றங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

எரிபொருள் விலை மாற்றங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

மருத்துவ சிகிச்சை

அதன்போது, தனது கட்சிக்காரர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதாக சந்தேக நபரின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

தளர்த்தப்பட்டது ராஜித சேனரத்ன மீதான பயணத்தடை! நீதிமன்றம் உத்தரவு | Travel Ban Imposed On Rajitha Temporarily Lifted

இந்த நிலையில், அவர் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை தற்காலிகமாகத் தளர்த்துமாறு அந்த சட்டத்தரணி நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை கருத்தில் கொண்ட பிரதான நீதவான், சந்தேக நபர் மீது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை அடுத்த மாதம் 2ஆம் திகதி வரை தற்காலிகமாகத் தளர்த்துமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமைக்கு காரணத்தை வெளியிட்டது அரசாங்கம்

மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமைக்கு காரணத்தை வெளியிட்டது அரசாங்கம்

கடலில் மூழ்கிய மாணவி! மீட்கப் போராடிய பாடசாலை அதிபருக்கு நேர்ந்த கதி

கடலில் மூழ்கிய மாணவி! மீட்கப் போராடிய பாடசாலை அதிபருக்கு நேர்ந்த கதி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023