முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் சுட்டுக்கொலை!
Sri Lanka Police
Death
By pavan
மொரகஹஹேன பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் மீது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் காவல்துறைமா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
இருவர் சுட்டுக்கொலை
உயிரிழந்த இருவரும் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் இரத்தினபுரி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளனர்.
அவர்கள் காவல் நிலையத்துக்குச் சென்று மீண்டும் வீடு திரும்புகையில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பன்னிப்பிட்டிய மற்றும் பிலியந்தலையைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்