திறைசேரியின் மில்லியன் டொலர் மோசடி...! பின்னணியில் அரசாங்க ஆதரவாளர் - சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples
By Shalini Balachandran Jun 25, 2026 01:00 AM GMT
Report

அரசாங்க திறைசேரியில் ஹேக் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 2.5 மில்லியன் டொலர், அரசாங்க ஆதரவாளர் ஒருவரின் அவுஸ்திரேலிய வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “திறைசேரியில் காணாமல் போன 2.5 மில்லியன் டொலர்கள், உண்மையில் ஒரு ஹேக்கரால் திருடப்படவில்லை மாறாக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தற்போதைய அரசாங்கத்துடன் தொடர்புடைய ஒரு முகவரால் திருடப்பட்டுள்ளது.

கோட்டாவுக்கு ஆபத்தாகும் புகைப்படம்...! நடு நடுங்கும் ராஜபக்சாக்கள்

கோட்டாவுக்கு ஆபத்தாகும் புகைப்படம்...! நடு நடுங்கும் ராஜபக்சாக்கள்

நிதி மோசடி 

இந்த நிதி மோசடி தொடர்பாக அரசாங்கம் கூறும் தகவல்கள் தவறானவையாகும்.

ஒரு ஹேக்கரால் திருடப்பட்டதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் டொலர் குறித்து இன்று நாங்கள் நேரடியாகக் குற்றம் சாட்டுகிறோம் இது ஒரு ஹேக்கர் அல்ல.

திறைசேரியின் மில்லியன் டொலர் மோசடி...! பின்னணியில் அரசாங்க ஆதரவாளர் - சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Treasury 2 5M Usd Heist Premnath Accuses Govt

இந்த அரசாங்கத்துடன் தொடர்புடைய ஒரு முகவர்தான் அவுஸ்திரேலியாவிலிருந்து இந்த 2.5 மில்லியன் டொலரைத் திருடியுள்ளார்.

கடந்த 76 ஆண்டுகளில் நடந்த ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிப்பதாகக் கூறி தற்போதைய அரசாங்கம் மக்களைத் தவறாக வழிநடத்துகிறது.

ஆனால் இந்தக் குறுகிய காலத்தில் அரசாங்கத்துடன் தொடர்புடைய நபர்கள் மில்லியன் கணக்கான டொலர் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த பணமோசடி தொடர்பான உண்மைகளை அரசாங்கம் உடனடியாக வெளிப்படைத்தன்மையுடன் வெளியிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

கோட்டாவுக்கு ஆபத்தாகும் புகைப்படம்...! நடு நடுங்கும் ராஜபக்சாக்கள்

கோட்டாவுக்கு ஆபத்தாகும் புகைப்படம்...! நடு நடுங்கும் ராஜபக்சாக்கள்

மார்கோ ரூபியோவின் குற்றச்சாட்டுக்கு ஈரான் கடும் பதிலடி: வெடித்த சர்ச்சை

மார்கோ ரூபியோவின் குற்றச்சாட்டுக்கு ஈரான் கடும் பதிலடி: வெடித்த சர்ச்சை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024