முள்ளிவாய்க்காலுக்கு இசையால் அஞ்சலி : யுவராஜின் பாடல் வெளியீடு
Sri Lankan Tamils
Kilinochchi
Mullivaikal Remembrance Day
By Sumithiran
இறுதிப் போரில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு இசையால் அஞ்சலி செய்யும் விதமாக தாயகத்தின் முன்னணிப் பாடகர் யுவராஜின் எருக்கலை சுவாசம் பாடல் வெளியீடு கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.
தமிழ் தேசியக் கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் நாளை 16ஆம் திகதி பிற்பகல் 3.30மணிக்கு கிளிநொச்சி வைத்தியசாலை அருகில் உள்ள கேகே மண்டபத்தில் (குமரகுரு) இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு
இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி