திருமலை கடற்றொழிலாளர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Human Rights Council Trincomalee Sri Lanka Fisherman
By Independent Writer Jul 20, 2026 09:14 AM GMT
Report
Courtesy: NICKEY THOMSON

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர் சமூகத்தினர், நீண்டகாலமாகத் தமக்கு நிலவி வரும் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்டக் காரியாலயத்தில் இன்று (20) காலை குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை பகுதியில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை ஒடுக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராகவே இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! முக்கிய சந்தேநபர்களை தேடி அவுஸ்திரேலியா பறக்கும் சிஐடி குழுவினர்

ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! முக்கிய சந்தேநபர்களை தேடி அவுஸ்திரேலியா பறக்கும் சிஐடி குழுவினர்

பிரதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்

மனுவைக் கையளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்கள், ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் திருகோணமலை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்காகக் ரத்ன கமகே குரல் கொடுத்தார்.

திருமலை கடற்றொழிலாளர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு | Trinco Fishermen Complaint Human Rights Commission

தற்போது அவர் இந்த அரசாங்கத்தின் மீன்பிடி பிரதி அமைச்சராகப் பதவியேற்றுள்ள போதிலும், அவர் திருகோணமலைப் பக்கமே தலைவைத்துப் பார்ப்பதில்லை.

பல வருட காலமாகத் நாம் எதிர்கொண்டு வரும் பல்வேறு குறைபாடுகள் குறித்து திருகோணமலை மாவட்ட அரசியல் தலைமைகள் நன்கு அறிந்திருந்தும், அவை தொடர்பாக எவ்வித சாதகமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

கொழும்பில் வியாபாரிகளை குறிவைத்து பல மில்லியன் மோசடி! முக்கிய கட்சி பெண் உறுப்பினர் அதிரடி கைது

கொழும்பில் வியாபாரிகளை குறிவைத்து பல மில்லியன் மோசடி! முக்கிய கட்சி பெண் உறுப்பினர் அதிரடி கைது

எமக்கான நீதியைப் பெற்றுத்தர வேண்டும் 

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எமது வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்துப் பேசுவதற்குத் நாம் முற்படும் போதெல்லாம், 'உங்களது பிரச்சினைகள் பற்றி எமக்கு நன்கு தெரியும்' எனக் கூறி அரசியல் தலைமைகள் எங்களை அமரச்செய்து விடுகின்றனர்.

திருமலை கடற்றொழிலாளர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு | Trinco Fishermen Complaint Human Rights Commission

எமது குரல் அங்கே ஒடுக்கப்படுகிறது. அரசியல் தலைமைகளின் இத்தகைய அணுகுமுறையினால் எங்களது நியாயமான கோரிக்கைகள் தொடர்ச்சியாகப் பாராமுகமாகவே காணப்படுவதாகவும், இதன் காரணமாகவே மாற்று வழியாக மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடி இன்று முறைப்பாடு செய்துள்ளோம்.

இவ்விடயம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய விசாரணைகளை மேற்கொண்டு, எமக்கான நீதியையும் வாழ்வாதாரப் பாதுகாப்பையும் பெற்றுத்தருமாறு கோருகின்றோம்“ என தெரிவித்தனர். 

அநுர ஆட்சியில் தொடரும் மர்ம மரணங்கள் : சர்வதேச விசாரணை கோரும் மொட்டுக்கட்சி

அநுர ஆட்சியில் தொடரும் மர்ம மரணங்கள் : சர்வதேச விசாரணை கோரும் மொட்டுக்கட்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026