இந்தியாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்து - உறுதிப்படுத்தினார் கம்மன்பில
srilanka
india
signed
Trinco Oil Tank
By Sumithiran
இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை எண்ணெய் தாங்கி குதங்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் இன்று மாலை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
கையொப்பமிட்டவர்கள் திறைசேரி செயலாளர் (இலங்கை அரசாங்கத்தின் சார்பில்), காணி ஆணையாளர் நாயகம் ஆகியோராவார்.
இதேவேளை திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் இந்தியாவிற்கு வழங்கப்படுவதற்கு எதிராக தான் நீதிமன்றத்தை நாடப்போவதாக எல்லே குணவன்ச தேரர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி