நாவச்சோலை பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் தீக்கிரை!

Trincomalee Sri Lanka Fire
By H. A. Roshan Apr 20, 2026 11:16 PM GMT
Report

திருகோணமலையில் தனியார் ஹோட்டல் ஒன்று தீவிபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் நேற்று (20-04-2023) இடம்பெற்றுள்ளது.

குச்சவெளி பிரதான வீதியின் நாவச்சோலை பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

ஈழத்தில் பேசுபொருளாக மாறிய சீமான்...! நல்லூர் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள பாரிய பதாகை

ஈழத்தில் பேசுபொருளாக மாறிய சீமான்...! நல்லூர் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள பாரிய பதாகை

ஆரம்பகட்ட விசாரணை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மின்சார ஒழுக்கு காரணமாக தீப்பற்றிக் கொண்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

தீயை பொதுமக்கள் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

நாவச்சோலை பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் தீக்கிரை! | Trincomalee Hotel Fire Due To Short Circuit

குறித்த ஹோட்டல் மேல் பகுதி அழகுபடுத்தலுக்காக ஓலையாலும் வேயப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குருக்கள்மடம் மனிதப் புதைக்குழி வழக்கு விசாரணை: எஞ்சிய பகுதியை ஸ்கேன் செய்ய நீதிமன்றம் உத்தரவு

குருக்கள்மடம் மனிதப் புதைக்குழி வழக்கு விசாரணை: எஞ்சிய பகுதியை ஸ்கேன் செய்ய நீதிமன்றம் உத்தரவு

ஈரான் பேச்சுவார்த்தை வதந்திகளுக்கு ட்ரம்ப் கொடுத்த பதிலடி!

ஈரான் பேச்சுவார்த்தை வதந்திகளுக்கு ட்ரம்ப் கொடுத்த பதிலடி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGallery

நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026