அம்மன் சிலையை தூக்கி எறிந்த பிக்குவிற்கு நடந்த சம்பவம் : திருகோணமலையில் அம்மனின் அமானுஸ்யம்
IBC Tamil
Batticaloa
Trincomalee
By Sumithiran
திருகோணமலையின் மூதூர் பிரிவில் மட்டக்களப்பின் எல்லையோரம் வெருகல் பகுதியில் அமைந்துள்ள மலை நீலி அம்மன் மக்களுக்கு அருளை மட்டுமல்ல செல்வத்தையும் அள்ளி அள்ளி கொடுத்த சக்திவாய்ந்த ஆலயம்.
இந்த அம்மனுக்கு தனித்துவமான வரலாறுகள் உள்ளதாக அந்த ஊர்மக்கள் தெரிவித்தனர். இந்த ஆலயம் பழங்குடியினரை மூதாதையராக கொண்டு விளங்கிய ஆலயமாகும்.
2006 ஆம் ஆண்டு யுத்தகாலத்தில் இடம்பெயர்ந்து சென்று பின்னர் திரும்பி வந்து பார்த்தவேளை ஆலயம் சிதறடிக்கப்பட்டு காணப்பட்டது.
அத்துடன் இராணுவ அதிகாரியும் ஆலயம் அமைந்த இடத்தை தரமுடியாது என மக்களை அச்சுறுத்தி வெளியேற்றினார்.
இதன்பின்னர் நடந்த மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவங்களை ஐபிசி தமிழுக்கு விளக்குகின்றார்கள் அவ்வூர் மக்கள் அதனை காணொளியில் காண்க...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
6ம் ஆண்டு நினைவஞ்சலி