சீரழிக்கப்பட்ட மதரஸா சிறுவன் : 10 ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்ட தீர்ப்பு

Trincomalee Child Abuse Law and Order
By Shalini Balachandran Apr 03, 2025 10:57 AM GMT

திருகோணமலையில் (Trincomalee) எட்டு வயது சிறுவனை தகாதமுறைக்கு உட்படுத்திய நபருக்கு ஏழு வருடங்கள் கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை  திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் நேற்று (02) பிறப்பித்துள்ளார்.

கிண்ணியா கட்டையாறு மதரஸா வீதியில் வசித்து வரும் 38 வயதான ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி

அறிவிக்கப்பட்டது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி

வழக்கு தாக்கல்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2015 ஆம் ஆண்டு மே 30 ஆம் திகதி கிண்ணியா கட்டையாறு பகுதியில் மதரஸாவுக்கு சென்ற எட்டு வயது சிறுவன் ஒருவர்  பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

சீரழிக்கப்பட்ட மதரஸா சிறுவன் : 10 ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்ட தீர்ப்பு | Trincomalee Man Jailed 7 Years For Molesting Boy

இதையடுத்து, சம்பவம் தொடர்பில் கிண்ணியா காவல்துறையினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

முல்லைத்தீவில் நடுவீதியில் கொடூரமாக தாக்கப்பட்ட தாய் : சிக்கிய சந்தேக நபர்

முல்லைத்தீவில் நடுவீதியில் கொடூரமாக தாக்கப்பட்ட தாய் : சிக்கிய சந்தேக நபர்

நீதிமன்றில் தீர்ப்பு 

குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றில் கடந்த பத்து வருடங்களாக இடம்பெற்று வந்துள்ளது.

சீரழிக்கப்பட்ட மதரஸா சிறுவன் : 10 ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்ட தீர்ப்பு | Trincomalee Man Jailed 7 Years For Molesting Boy

இந்த நிலையில் நேற்று (02) திறந்த நீதிமன்றில் தீர்ப்பு வாசிக்கப்பட்ட நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு ஏழு வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

எகிறும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்...! அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

எகிறும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்...! அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

தண்டப்பணம் 

அத்தோடு, 1,500 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அந்த தண்ட பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு மாத சாதாரண சிறை தண்டனை வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சீரழிக்கப்பட்ட மதரஸா சிறுவன் : 10 ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்ட தீர்ப்பு | Trincomalee Man Jailed 7 Years For Molesting Boy

இதனுடன், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு பத்தாயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் அதை கட்டத் தவறினால், மேலும் ஆறு மாத கால சிறை தண்டனை வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டோர் நிதியத்திற்கு தண்டனை பணத்தில் இருந்து 20 வீதம் செலுத்த வேண்டும் எனவும் அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்ரம்பினால் ஆட்டம் காண ஆரம்பித்த அநுர

ட்ரம்பினால் ஆட்டம் காண ஆரம்பித்த அநுர

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
நன்றி நவிலல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026