திருமலையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

tamil Trincomalee national
By Vasanth Jan 02, 2021 05:28 PM GMT
Report

திருகோணமலை கடற்கரையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றது.

திருகோணமலை மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் சனிக்கிழமை (02) நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதி பொதுச்செயலாளர் கலாநிதி ஸ்ரீ ஞானேஸ்வரன் அவர்களினால் இந்நினைவேந்தல் நிகழ்வு நடாத்தப்பட்டது.

இதன்போது நினைவேந்தலை நடாத்துவதற்கு பாதுகாப்பு படையினர், புலனாய்வுத்துறையினர் பல கேள்விகளை கேட்பதாகவும், நினைவேந்தலை கூட நடாத்துவதற்கு உரிமையில்லையா? எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.

அத்துடன் சர்வதேச விசாரணையூடாக மட்டுமே ஐந்து மாணவர் படுகொலைக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி திருகோணமலைக் கடற்கரையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 15 ஆம் வருடத்தினை இன்று 2021 ஜனவரி 2ஆம் திகதி நாம் நினைவேந்துகின்றோம்.

இம்மாணவர்களின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டதாக சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையின் பன்னிரெண்டு படையினர் உட்பட சாதாரண காவல்துறை அதிகாரி ஒருவரையும் குற்றம் சாட்டி விசாரணைகளுக்கு உட்படுத்தியிருந்த போதிலும் “போதுமான சாட்சியங்கள் இல்லை” என்ற காரணத்தினால் அவர்கள் கடந்த ஜூலை 03, 2009 இல் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் அடக்குமுறைக்கு எதிராகத் திருகோணமலை மாவட்டத் தமிழ் மக்களின் தன்னெழுச்சியை அடக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இந்த அப்பாவி மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

ஆனாலும் படுகொலையைச் செய்தவர்கள் யார் என்பதைச் சிறீலங்காவின் நீதிப்பொறிமுறையால் கண்டுபிடிக்க முடியாமல் போயிருப்பதானது மிகப்பெரும் கேள்வியொன்றை ஈழத்தமிழ் மக்களின் முன்னே விட்டுச்சென்றிருக்கின்றது.

இவ் ஐந்து மாணவர் படுகொலைக்கு முன்னராகவும் பின்னராகவும், 2009 ஆம் ஆண்டில் சிறீலங்கா அரசின் ஆசீர்வதிப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இனப்படுகொலைக்கும் உள்நாட்டு நீதிப்பொறிமுறை நீதி வழங்குமா என்பதே அக்கேள்வி.

அந்தக் கேள்விக்கு பதிலாக சிறீலங்காவின் நீதிப்பொறிமுறை என்றுமே தமிழ்மக்களுக்கான நீதியை வழங்கப்போவதில்லை என்பதைத் தமிழ் மக்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்கள்.

எனவே சர்வதேச விசரணையைக் கோரி அனைத்துத் தமிழ் மக்களும் ஓரணியில் திரள வேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். Tags திருகோணமலை கடற்கரையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றது.

திருகோணமலை மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் சனிக்கிழமை (02) நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதி பொதுச்செயலாளர் கலாநிதி ஸ்ரீ ஞானேஸ்வரன் அவர்களினால்இந்நினைவேந்தல் நிகழ்வு நடாத்தப்பட்டது. இதன்போது நினைவேந்தலை நடாத்துவதற்கு பாதுகாப்பு படையினர், புலனாய்வுத்துறையினர் பல கேள்விகளை கேட்பதாகவும், நினைவேந்தலை கூட நடாத்துவதற்கு உரிமையில்லையா? எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.

அத்துடன் சர்வதேச விசாரணையூடாக மட்டுமே ஐந்து மாணவர் படுகொலைக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி திருகோணமலைக் கடற்கரையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 15 ஆம் வருடத்தினை இன்று 2021 ஜனவரி 2ஆம் திகதி நாம் நினைவேந்துகின்றோம்.

இம்மாணவர்களின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டதாக சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையின் பன்னிரெண்டு படையினர் உட்பட சாதாரண காவல்துறை அதிகாரி ஒருவரையும் குற்றம் சாட்டி விசாரணைகளுக்கு உட்படுத்தியிருந்த போதிலும் “போதுமான சாட்சியங்கள் இல்லை” என்ற காரணத்தினால் அவர்கள் கடந்த ஜூலை 03, 2009 இல் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் அடக்குமுறைக்கு எதிராகத் திருகோணமலை மாவட்டத் தமிழ் மக்களின் தன்னெழுச்சியை அடக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இந்த அப்பாவி மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

ஆனாலும் படுகொலையைச் செய்தவர்கள் யார் என்பதைச் சிறீலங்காவின் நீதிப்பொறிமுறையால் கண்டுபிடிக்க முடியாமல் போயிருப்பதானது மிகப்பெரும் கேள்வியொன்றை ஈழத்தமிழ் மக்களின் முன்னே விட்டுச்சென்றிருக்கின்றது.

இவ் ஐந்து மாணவர் படுகொலைக்கு முன்னராகவும் பின்னராகவும், 2009 ஆம் ஆண்டில் சிறீலங்கா அரசின் ஆசீர்வதிப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இனப்படுகொலைக்கும் உள்நாட்டு நீதிப்பொறிமுறை நீதி வழங்குமா என்பதே அக்கேள்வி.

அந்தக் கேள்விக்கு பதிலாக சிறீலங்காவின் நீதிப்பொறிமுறை என்றுமே தமிழ்மக்களுக்கான நீதியை வழங்கப்போவதில்லை என்பதைத் தமிழ் மக்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்கள்.

எனவே சர்வதேச விசரணையைக் கோரி அனைத்துத் தமிழ் மக்களும் ஓரணியில் திரள வேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். Tags : #Trincomalee #Tamil National Alliance

GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026