போர்நிறுத்த நிபந்தனையை மீறும் ஈரான்! கடும் கோபத்தில் ட்ரம்ப்

Donald Trump Middle East Strait of Hormuz Iran-US Conflict
By Dhilak Apr 19, 2026 01:23 PM GMT
Report

வெளிநாட்டு வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் செயல் எனத் தெரிவித்துள்ளார்.

நேற்று ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தியதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்தத் தாக்குதல்கள் பிரான்ஸ் நாட்டு கப்பல் ஒன்றையும் ஐக்கிய இராச்சியத்தின் சரக்குக் கப்பல் ஒன்றையும் இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை ஏற்கனவே அந்தப் பாதையை மூடியுள்ள நிலையில், ஈரான் மீண்டும் அந்த நீரிணையை மூடுவதாக அறிவிப்பது விசித்திரமானது எனத் தெரிவித்துள்ள ட்ரம்ப், இதன் மூலம் ஈரான் தனக்குத் தானே பாதிப்பை ஏற்படுத்திக் கொள்வதாகவும் சாடியுள்ளார்.

ஈரான் இராணுவத் தளபதி விடுத்துள்ள சூளுரை!

ஈரான் இராணுவத் தளபதி விடுத்துள்ள சூளுரை!

ஈரானுக்கு இழப்பு 

இந்த முடக்கத்தினால் ஈரான் ஒரு நாளைக்கு சுமார் 500 மில்லியன் டொலர்களை இழப்பதாகவும், ஆனால் அமெரிக்காவிற்கு இதனால் எவ்வித இழப்பும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர்நிறுத்த நிபந்தனையை மீறும் ஈரான்! கடும் கோபத்தில் ட்ரம்ப் | Trump Accuses Iran Violating Ceasefire Agreement

Image Credit: PRIO

இதேவேளை, ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையானது போர்நிறுத்த ஒப்பந்த நிபந்தனைகளை மீறும் செயல் என ஈரான் தரப்பும் அமெரிக்கா மீது குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை! ஈரானின் புதிய அறிவிப்பால் தணியாத பதற்றம்

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை! ஈரானின் புதிய அறிவிப்பால் தணியாத பதற்றம்

வெளிநாடொன்றில் நள்ளிரவு நேரம் பற்றிய தீ :200 வீடுகள் முற்றாக அழிந்தன : நிர்க்கதியான ஏழை மக்கள்

வெளிநாடொன்றில் நள்ளிரவு நேரம் பற்றிய தீ :200 வீடுகள் முற்றாக அழிந்தன : நிர்க்கதியான ஏழை மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026