ஈரான் மீதான தாக்குதல் தொடர்பில் எவரும் எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்ட ட்ரம்ப்!

Donald Trump Middle East Iran-Israel War Iran-US Conflict
By Dilakshan Mar 23, 2026 12:16 PM GMT
Report

ஈரான் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை 5 நாட்களுக்கு நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை அவர், தனது உத்தியோகபூர்வ ட்ரூத் சோசியல் கணக்கில் வெளியிட்டுள்ளார்.

அதில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், “மத்திய கிழக்கில் நமது பகைமைகளுக்கு மொத்தமாக மற்றும் ஒரு முழுமையான தீர்வு காண்பது தொடர்பாக, கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்க கூட்டணி நாடுகளும், ஈரான் நாடும் மிகவும் நல்ல மற்றும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.“ என கூறியுள்ளார்.

ஏர் கனடா விமான விபத்து! விமானிகள் இருவரும் பலி

ஏர் கனடா விமான விபத்து! விமானிகள் இருவரும் பலி

ஈரானின் எச்சரிக்கை

மேலும் “இந்த வாரம் முழுவதும் தொடரவிருக்கும், ஆழமான, விரிவான மற்றும் ஆக்கப்பூர்வமான இந்த பேச்சுவார்த்தைகளின் தன்மை மற்றும் தொனியின் அடிப்படையில், நடைபெற்று வரும் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்களின் வெற்றியைப் பொறுத்து, ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு எதிரான அனைத்து ராணுவத் தாக்குதல்களையும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு போர் திணைக்களத்திற்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.“ என்றும் ட்ரம்ப தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான தாக்குதல் தொடர்பில் எவரும் எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்ட ட்ரம்ப்! | Trump Announced A 5 Day Pause In Attacks On Iran

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் அனுமதிக்காவிட்டால், திங்கட்கிழமை மாலைக்குள் அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்தார்.

அதனை தொடர்ந்து, தங்கள் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்க ஆதரவு மின் உற்பத்தி நிலையங்களையும், அமெரிக்கத் தளங்களுக்கு மின்சாரம் வழங்கும் பிராந்திய நாடுகளின் மின் உற்பத்தி நிலையங்களையும் தாக்கி அழிப்பதாக ஈரான் எச்சரிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியல், ஈரான் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போரில் இல்லாத நாடுகளுக்கும் ஈரான் விதித்த நிபந்தனை! எதிரிகளுக்கு கடும் எச்சரிக்கை

போரில் இல்லாத நாடுகளுக்கும் ஈரான் விதித்த நிபந்தனை! எதிரிகளுக்கு கடும் எச்சரிக்கை


இலங்கைக்கு உதவ முன்வந்தது ஈரான்! எரிபொருள் வழங்க தயாரென அறிவிப்பு

இலங்கைக்கு உதவ முன்வந்தது ஈரான்! எரிபொருள் வழங்க தயாரென அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025