ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் ஆனால்....! ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

Donald Trump United States of America Iran World Mojtaba Khamenei
By Shalini Balachandran Mar 21, 2026 12:46 AM GMT
Report

நாங்கள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம் ஆனால் எங்களிடம் பேசுவதற்குத்தான் அங்கு யாரும் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஈரானில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம்.

முன் கூட்டியே ஈரானின் தாக்குதலை கணித்திருந்த கத்தார்...!

முன் கூட்டியே ஈரானின் தாக்குதலை கணித்திருந்த கத்தார்...!

அணு ஆயுதம்

அவர்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம் என்றால், அவர்களிடம் இரு வாரங்களுக்கு முன் கடற்படை இருந்தது.

ஆனால் இப்போது இல்லை, அவையெல்லாம் கடலின் அடிப்பகுதிக்குச் சென்றுவிட்டன.

ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் ஆனால்....! ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு | Trump Announces Destruction Of Iran Navy

அவர்களின் 58 கப்பல்களும் இரண்டு நாள்களிலேயே கீழே சென்றுவிட்டன.

அவர்கள் அணு ஆயுதங்களை வைத்திருக்க நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.

அவர்களிடம் அணு ஆயுதம் இருந்தால் அவர்கள் அதனைப் பயன்படுத்தவும் செய்வர், அது நடக்க நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.

அதிகரிக்கும் போர் பதற்றம்...! ஈரானுக்கு பிரித்தானியா விடுத்த நேரடி எச்சரிக்கை

அதிகரிக்கும் போர் பதற்றம்...! ஈரானுக்கு பிரித்தானியா விடுத்த நேரடி எச்சரிக்கை

பேச்சுவார்த்தை 

அவர்களின் தலைவர் போய்விட்டார், அவருக்கு அடுத்த தலைவர்களும் போய்விட்டனர்.

அவர்களுக்கு அடுத்த நிலை தலைவர்களும் பெரும்பாலும் போய்விட்டனர், இப்போது யாரும் அங்கு தலைவராக விரும்பவில்லை.

நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம் ஆனால் எங்களிடம் பேசுவதற்குத்தான் அங்கு யாரும் இல்லை.

ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் ஆனால்....! ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு | Trump Announces Destruction Of Iran Navy

என் முதல் பதவிக்காலத்தில் கட்டியெழுப்பிய இராணுவத்தை இந்த அளவுக்குப் பயன்படுத்துவோம் என்று எனக்குத் தெரியாது.

ஆனால், அதற்காக மகிழ்ச்சியடைகிறேன், தொடக்கத்தில் மத்திய கிழக்கு நாடுகள் மீது அவர்கள் ஏவுகணைகளைச் செலுத்தினர்.

ஏனென்றால், அவர்கள் மத்திய கிழக்கைக் கைப்பற்ற விரும்பினர்” எனத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவை பகிரங்கமாக எச்சரித்த ஈரான்! தீவிரமடையும் மத்திய கிழக்கு மோதல்

பிரித்தானியாவை பகிரங்கமாக எச்சரித்த ஈரான்! தீவிரமடையும் மத்திய கிழக்கு மோதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023