காசா மீதான இஸ்ரேலின் உச்சக்கட்ட தாக்குதல்: ஆதரவு தெரிவித்த ட்ரம்ப்

Donald Trump Israel World Gaza
By Shalini Balachandran Oct 29, 2025 06:23 PM GMT
Report

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், ஹமாஸ் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்தது.

இஸ்ரேலின் கொடூர தாக்குதல்: காஸாவில் 46 குழந்தைகள் உள்பட 104 பேர் பலி

இஸ்ரேலின் கொடூர தாக்குதல்: காஸாவில் 46 குழந்தைகள் உள்பட 104 பேர் பலி

தீவிர முயற்சி 

இந்த போரை முடிவுக்கு கொண்டு வர டொனால்ட் ட்ரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

காசா மீதான இஸ்ரேலின் உச்சக்கட்ட தாக்குதல்: ஆதரவு தெரிவித்த ட்ரம்ப் | Trump Backs Israel Gaza Strike

தற்போது, போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ள நிலையில், ஹமாஸ் தரப்பினர் போர் நிறுத்த விதிகளை மீறியதாக தெரிவித்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு பிறப்பித்தார்.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

பாதுகாப்பு படையினர் 

இதனடிப்படையில், காசாவில் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

காசா மீதான இஸ்ரேலின் உச்சக்கட்ட தாக்குதல்: ஆதரவு தெரிவித்த ட்ரம்ப் | Trump Backs Israel Gaza Strike

இந்தநிலையில், நெதன்யாகுவின் நடவடிக்கையை டொனால்ட் ட்ரம்ப் ஆதரித்துள்ளார்.

பெண்களுக்கு பெரும் நிவாரணம்! அமைக்கப்படவுள்ள தனி ஆணைக்குழு

பெண்களுக்கு பெரும் நிவாரணம்! அமைக்கப்படவுள்ள தனி ஆணைக்குழு

இஸ்ரேல் படையினர் 

இது தொடர்பாக டொனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஹமாஸ் அமைப்பினர் ஒரு இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரரை கொன்றார்கள்.

காசா மீதான இஸ்ரேலின் உச்சக்கட்ட தாக்குதல்: ஆதரவு தெரிவித்த ட்ரம்ப் | Trump Backs Israel Gaza Strike

எனவே இஸ்ரேல் படையினர் திருப்பித் தாக்கினர், அவர்கள் திருப்பித் தாக்க வேண்டும்.

ஹமாஸ் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும், இந்த தாக்குதல் நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை எதுவும் பாதிக்காது” என தெரிவித்துள்ளார்.

கைவிலங்குடன் மருத்துவமனையில் இருந்து சந்தேக நபர் தப்பியோட்டம்

கைவிலங்குடன் மருத்துவமனையில் இருந்து சந்தேக நபர் தப்பியோட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019