இயேசுவுடன் தன்னை ஒப்பிட்ட ட்ரம்ப் : வெடித்தது புதிய சர்ச்சை

Donald Trump United States of America
By Sumithiran Apr 04, 2026 02:27 PM GMT
Report

  இயேசுவுடன் தன்னை ஒப்பிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வோஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், அண்மையில் நடந்த ஈஸ்டர் விழாவில் பங்கேற்று, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பேசுகையில், “குருத்தோலை ஞாயிறன்று இயேசு ஜெருசலேமுக்குள் நுழைந்த போது, மக்கள் அவரை ராஜாவாகக் கொண்டாடினர். தற்போது என்னையும் மக்கள் ராஜாவாக கொண்டாடுகின்றனர்.

நான் ராஜா என்றால் இன்னும் நிறைய செய்ய முடியும்

எங்கு சென்றாலும் அன்போடு ராஜா என, அழைக்கின்றனர். நான் ராஜா என்றால் இன்னும் நிறைய செய்ய முடியும்,” என, சிரித்தபடி பேசினார்.

இயேசுவுடன் தன்னை ஒப்பிட்ட ட்ரம்ப் : வெடித்தது புதிய சர்ச்சை | Trump Compares Himself To Jesus New Controversy

இந்த கருத்தை ஆதரிப்பது போல வெள்ளை மாளிகையின் ஆன்மிக ஆலோசகரும், மத போதகருமான பவுலா வைட் கெய்னும் பேசினார். அவர் கூறுகையில்,

ஈரானின் U.S போர்விமானங்களின் வேட்டையாடல்! தப்பிய விமானியை தேடி போட்டி!

ஈரானின் U.S போர்விமானங்களின் வேட்டையாடல்! தப்பிய விமானியை தேடி போட்டி!

இயேசுவைப்போல் செயற்படும் ட்ரம்ப்

“இயேசு தன் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் எண்ணற்ற பாடங்களைக் கற்பித்தார். அதே போல ஜனாதிபதி ட்ரம்பும் செயல்படுகிறார்,'' என்றார்.

இயேசுவுடன் தன்னை ஒப்பிட்ட ட்ரம்ப் : வெடித்தது புதிய சர்ச்சை | Trump Compares Himself To Jesus New Controversy

சமீபத்தில், அமெரிக்காவில், 'நோ கிங்ஸ்' என்ற தலைப்பில் போராட்டங்கள் நடந்த நிலையில் ஜனாதிபதி ட்ரம்ப் இவ்வாறு பேசியுள்ளார்.

இந்த நிகழ்வு தொடர்பான காணொளி வெள்ளை மாளிகை இணையதளத்தில் வெளியிடப்பட்டு, சில மணி நேரத்தில் நீக்கப்பட்டது.

எனினும் சமூக ஊடகங்களில் இந்த காணொளி வேகமாக பரவி வருகிறது. டிரம்பின் இந்த பேச்சு கிறிஸ்தவ சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலர் இதை கடவுள் அவமதிப்பு செயல் என, கண்டனம் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்க, இஸ்ரேலிய படைகளுக்கு ஒரே நாளில் ஏற்பட்ட இருண்டநாள் : இழக்கப்பட்ட ஆறு வான்கலங்கள்

அமெரிக்க, இஸ்ரேலிய படைகளுக்கு ஒரே நாளில் ஏற்பட்ட இருண்டநாள் : இழக்கப்பட்ட ஆறு வான்கலங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016