குவைத்தின் அரசு அலுவலகம் மீது ஈரான் வான்வெளி தாக்குதல்

Kuwait Iran-Israel War
By Dharu Apr 05, 2026 12:30 AM GMT
Report

ஈரானிய ஆளில்லா விமானத் தாக்குதலால் அரசு அலுவலக வளாகத்திற்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளதாக குவைத்தின் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த தாக்குதல் இன்ற அதிகாலை இடம்பெற்ற நிலையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அரசாங்க தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மெரினா பகுதியில், வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்ட ஒரு பொருளின் சிதல்கள் கட்டிடம் ஒன்றைத் தாக்கியதாக, துபாய் அரச ஊடக அலுவலகம் சனிக்கிழமை அதிகாலை தெரிவித்துள்ளது.

ஈரானின் சக்திவாய்ந்த இராணுவத்தளபதியின் மருமகள் அமெரிக்காவில் கைது! நாடு கடத்த நடவடிக்கை

ஈரானின் சக்திவாய்ந்த இராணுவத்தளபதியின் மருமகள் அமெரிக்காவில் கைது! நாடு கடத்த நடவடிக்கை

வான்வழித் தாக்குதல்

துபாய் மெரினா பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முகப்பில், வான்வழித் தாக்குதலில் இருந்து சிதறிய பாகங்கள் விழுந்ததால் சேதம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குவைத்தின் அரசு அலுவலகம் மீது ஈரான் வான்வெளி தாக்குதல் | Iran Airstrike On Kuwaiti Government Office

தரவுத்தள அமைப்புகளில் நிபுணத்துவம் பெற்ற ஆரக்கிள் நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டிடத்தின் முகப்பில் இடிபாடுகள் விழுந்ததாக ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தின் விளைவாக உயிரிழப்புகளோ தீ விபத்தோ ஏற்படவில்லை.

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படை மற்றும் விமானப் படைகள், இன்று காலை அப்பகுதி முழுவதும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஐ.எஸ்.என்.ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மோதல் விரிவடைந்தால் அமெரிக்க - இஸ்ரேலுக்கு நரக பரிசே மிஞ்சும்! ஈரான் கடும் எச்சரிக்கை

மோதல் விரிவடைந்தால் அமெரிக்க - இஸ்ரேலுக்கு நரக பரிசே மிஞ்சும்! ஈரான் கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016