அமெரிக்க கடற்படைக்கு ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு! ஈரானுக்கு பேரிடி

Donald Trump Iran-Israel War Strait of Hormuz Iran-US Conflict
By Dhilak Apr 23, 2026 01:47 PM GMT
Report

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் ஈரான் நாட்டுப் படகுகளைச் சுட்டு அழிக்கமாறு அமெரிக்க கடற்படைக்கு அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரான் நாட்டுப் படகுகள் சிறியதாக இருந்தாலும், அவை நீரிணையில் கண்ணிவெடிகளை வைத்தால் எவ்வித தயக்கமுமின்றி அவற்றைச் சுட்டு அழிக்குமாறு தான் கடற்படைக்குக் கட்டளையிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் கடற்படைக் கப்பல்கள் அனைத்தும் ஏற்கனவே கடல் மட்டத்தில் அழிக்கப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், தற்போது எஞ்சியுள்ள சிறிய படகுகளையும் இலக்கு வைக்குமாறு கூறியுள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவின் வேட்டை! இடைமறிக்கப்பட்ட ஈரானில் இருந்து வந்த கப்பல்

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவின் வேட்டை! இடைமறிக்கப்பட்ட ஈரானில் இருந்து வந்த கப்பல்

ஈரானின் கடற்படைப் பலம் 

இதேவேளை, ஹோர்முஸ் நீரிணையில் வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருவதாகவும், அந்தப் பணிகளை மூன்று மடங்கு வேகத்தில் முன்னெடுக்குமாறு தான் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்து வரும் சூழலில், கப்பல் போக்குவரத்தைச் சீராக முன்னெடுப்பது குறித்து ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஈரானின் கடற்படைப் பலம் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வந்தாலும், ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) இன்னும் சிறிய படகுகள் போன்ற வளங்களைத் தங்களின் வசம் வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோர்முஸ் முற்றுகைக்கு மத்தியில் அமெரிக்க கடற்படை செயலாளர் பதவி விலகினார்

ஹோர்முஸ் முற்றுகைக்கு மத்தியில் அமெரிக்க கடற்படை செயலாளர் பதவி விலகினார்

ஈரானுடனான போர் நிறுத்தத்திற்கு கால அவகாசம் இல்லை : ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானுடனான போர் நிறுத்தத்திற்கு கால அவகாசம் இல்லை : ட்ரம்ப் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021