ஜெலன்ஸ்கிக்கு ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு: வலுக்கும் பதற்றம்
Donald Trump
Volodymyr Zelenskyy
Ukraine
World
By Shalini Balachandran
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
இந்தநிலையில், ரஷ்யா உடன் பேச்சு நடத்துவதற்கான அமெரிக்க திட்டத்தை உக்ரைன் அங்கீகரிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
அத்தோடு, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ஒரு விரிவான 28 அம்ச சமாதான திட்ட முன்மொழிவுக்கு ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
பேச்சுவார்த்தை
இது குறித்து ட்ரம்ப் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சமாதானத்தைப் பெறுவதற்கான ஒரு வழி எங்களிடம் இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம்.

ரஷ்யா உடன் பேச்சுவார்த்தைக்கான அமெரிக்க திட்டத்தை உக்ரைன் அங்கீகரிக்க வேண்டும்.
அவர்கள் நியாயமான முறையில் நெருங்கி வருகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி