மீண்டும் பொறுமையிழக்கும் ட்ரம்ப்! ஈரானுக்கு விடுத்த மிரட்டலால் பதற்றம்

Donald Trump Iran World Iran-US Conflict
By Dhilak Apr 29, 2026 10:10 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

ட்ரூத் சோசியல் பதிவொன்றில் ஈரான் தனது நிலைப்பாடுகளைச் சரியாக ஒருங்கிணைக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர், அந்த நாடு அணு ஆயுதமற்ற ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது எப்படி என்று தெரியாமல் தடுமாறுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஈரானிடம் அணு ஆயுதம்! மன்னர் சார்லஸின் நிலைப்பாட்டை அறிவித்த ட்ரம்ப்

ஈரானிடம் அணு ஆயுதம்! மன்னர் சார்லஸின் நிலைப்பாட்டை அறிவித்த ட்ரம்ப்

எச்சரிக்கை

இன்று காலை வொஷிங்டனில் இருந்து வெளியிடப்பட்ட இந்தப் பதிவில், ஈரானால் தங்களைச் சரியாகச் சீரமைக்க முடியவில்லை என்றும், அவர்கள் விரைவில் புத்திசாலித்தனமாக நடந்துகொள்வது நல்லது என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இந்த எச்சரிக்கையுடன், குண்டுவெடிப்புகளுக்கு மத்தியில் தான் ஒரு துப்பாக்கியை ஏந்தியிருப்பது போன்ற ஒரு படத்தையும் பகிர்ந்துள்ள அவர், அதில் இனிமேல் தன்னால் மென்மையாக நடந்துகொள்ள முடியாது என்ற தொனியிலான வாசகங்களையும் இணைத்துள்ளார்.

அமெரிக்காவின் அழுத்தம்

இந்தப் பதிவானது அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய மன்னர் சார்லஸை கௌரவிக்கும் வகையில் வெள்ளை மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துக்கு மறுதினம் வெளியாகியுள்ளது.

மீண்டும் பொறுமையிழக்கும் ட்ரம்ப்! ஈரானுக்கு விடுத்த மிரட்டலால் பதற்றம் | Trump Threatens Iran To Get Smart Soon

அந்த விருந்தின் போதும், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்கக் கூடாது என்பதில் அரசர் சார்லஸ் தன்னை விடவும் உறுதியாக இருப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

ட்ரம்ப்பின் இந்தத் தொடர்ச்சியான பதிவுகள் ஈரான் மீதான அமெரிக்காவின் அழுத்தங்கள் வரும் நாட்களில் மேலும் தீவிரமடையக்கூடும் என்பதை எடுத்துக்காட்டுவதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க கடவுச்சீட்டுகளில் ட்ரம்ப்பின் உருவம் - உலகின் மிகவும் பாதுகாப்பான ஆவணம்

அமெரிக்க கடவுச்சீட்டுகளில் ட்ரம்ப்பின் உருவம் - உலகின் மிகவும் பாதுகாப்பான ஆவணம்

ஈரான் போர் : தவறாக வழி நடத்தப்படும் ட்ரம்ப் : அமெரிக்க துணை ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள அச்சம்

ஈரான் போர் : தவறாக வழி நடத்தப்படும் ட்ரம்ப் : அமெரிக்க துணை ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள அச்சம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024