அமெரிக்காவில் மோசமாக வீழ்ச்சியடைந்துள்ள ட்ரம்பின் செல்வாக்கு

Donald Trump United States of America
By Sumithiran Mar 25, 2026 06:21 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மீதான மக்களின் நம்பிக்கை, 36 சதவீதமாக சரிந்துள்ளதாக கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு ஜனவரி20ல் ட்ரம்ப் 2வது முறையாக பதவியேற்றார். இந்நிலையில் கடந்த வாரம் ஜனாதிபதி ட்ரம்பின் பணி செயல்பாடு, மக்களிடையே உள்ள செல்வாக்கு குறித்து 'ரொய்ட்டர்ஸ் மற்றும் இப்சாஸ்' அமைப்புகள் கருத்துக் கணிப்புகள் நடத்தின. 

குறைந்துள்ள செல்வாக்கு

அப்போது அவரது தரவரிசை, 40 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் இன்று எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில் அவர் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல்முறையாக அவரது செல்வாக்கு, 36 சதவீதமாக குறைந்துள்ளது.

அமெரிக்காவில் மோசமாக வீழ்ச்சியடைந்துள்ள ட்ரம்பின் செல்வாக்கு | Trumps Influence Drops To 36 Percen

மேற்காசிய நாடான ஈரான் மீது ட்ரம்ப் நடத்தும் தாக்குதலுக்கு அமெரிக்கர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

போர் காரணமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளதே அவரது தரவரிசை குறைய காரணம் என கூறப்படுகிறது. 

ட்ரம்பிற்கு பலத்த அடி : அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவுகளை நிராகரித்தது ஈரான்

ட்ரம்பிற்கு பலத்த அடி : அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவுகளை நிராகரித்தது ஈரான்

ஈரான் மீதான வெற்றியைச் சிதைக்காதீர்கள்...! ட்ரம்ப் முன்வைத்துள்ள கடும் குற்றச்சாட்டு

ஈரான் மீதான வெற்றியைச் சிதைக்காதீர்கள்...! ட்ரம்ப் முன்வைத்துள்ள கடும் குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026