புத்தாண்டை இலக்குவைத்த ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல் திட்டம்! வெளிநாடொன்றில் 115 பேர் கைது

Christmas Turkey Middle East
By Dharu Dec 26, 2025 05:07 AM GMT
Report

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்த தயாரான ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவைச் சேர்ந்த 115 பேரை  துருக்கிய காவல்துறை கைதுசெய்துள்ளது.

இதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சதித்திட்டங்கள் தொடர்பாக நாடு முழுவதும் ஒருங்கிணைந்த சோதனைகளில் குறித்த 115 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் விடுமுறை காலத்தில் துருக்கியில் தாக்குதல்களைத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதனை அடுத்து, 137 சந்தேக நபர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்தான்புல் சட்டத்தரணிகள் அலுவலகம் வியாழக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கைதான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர்: வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கைதான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர்: வெளியான அதிர்ச்சி தகவல்

தாக்குதல் நடவடிக்கை

"கிறிஸ்துமஸ் மற்றும் எதிர்வரும் புத்தாண்டு நிகழ்வுகளின் நாட்டின் எல்லைப்பிராந்தியங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இலக்குவைத்துள்ளது.

இதன்படி தமது நாட்டை, குறிப்பாக முஸ்லிம் அல்லாத நபர்களை குறிவைத்து தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதமேந்திய அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் கண்டறியப்பட்டது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், கைதுசெய்யப்பட்டவர்கள் குறித்த அமைப்பு நடவடிக்கைகளின் எல்லைக்குட்பட்ட மோதல் மண்டலங்களுடன் தொடர்பில் இருந்தனர்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி 124 முகவரிகளில் ஒரே நேரத்தில் கைது, சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை அந்நாட்டு காவல்துறையினர்  மேற்கொண்டுள்ளனர்.

நிலநடுக்க அவலத்தின் மத்தியிலும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்!

நிலநடுக்க அவலத்தின் மத்தியிலும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்!

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை

இதன்போது கைத்துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் சந்தேகத்துக்கிடமான நிறுவன ஆவணங்கள் என்று விவரிக்கப்பட்டவையை  காவல்துறையினர்  பறிமுதல் செய்துள்ளனர்.

turkey-detains-isis

மீதமுள்ள 22 சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக 2017 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இஸ்தான்புல்லில் உள்ள விடுதி ஒன்றில் ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்திய தாக்குதலில் பல மக்கள் கொல்லப்பட்டதிலிருந்து, ஆண்டு இறுதி விடுமுறை நாட்களில் துருக்கி தொடர்ந்து பரந்த அளவிலான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .

turkey-detains-isis

இந்நிலையில் விசாரணை தொடர்ந்தால் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளரத குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் முடிவால் சர்வதேச அளவில் பெரும் பதற்றம்!

இஸ்ரேலின் முடிவால் சர்வதேச அளவில் பெரும் பதற்றம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
Gallery
ReeCha
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011