துருக்கி நிலநடுக்கத்தால் இலங்கையருக்கும் பாதிப்பா..!
Sri Lankan Peoples
Turkey
Earthquake
By Sumithiran
துருக்கியில் அடுத்தடுத்து ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருப்பதாக நம்பப்படும் ஒன்பது இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் திருமதி. ஹசந்தி உருகொடவத்த இது தொடர்பாக தெரிவிக்கையில்,
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் இலங்கையர்
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் 9 இலங்கையர்கள் இருப்பதாகவும் அவர்களில் 8 பேருடன் இதுவரை தொடர்பு கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், இடிந்து வீழ்ந்த கட்டடத்தில் வசித்த 9 ஆவது நபர் சம்பவம் இடம்பெற்ற போது அங்கு இருக்கவில்லை என்று கூறப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி