உச்சக்கட்ட பரபரப்பில் களம் - திருமாவளவனை சந்திக்கும் விஜய் - 4 மணிக்கு முக்கிய அறிவிப்பு

Vijay Tamil nadu Chennai TVK
By Thulsi May 09, 2026 07:57 AM GMT
Report

புதிய இணைப்பு

தவெக ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலையில் 2 இடங்களை வைத்துள்ள விசிக, தனது நிலைப்பாட்டை இன்று அறிவிக்க உள்ளது.

முதலில், இன்று காலை 10 மணிக்கு திருமாவளவன் செய்தியாளர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், செய்தியாளர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு மேலும் தாமதமாகிறது.

இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு திருமாவளவன் தனது முடிவினை அறிவிப்பார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் இணைப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவை அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இப்போது உள்ள சூழ்நிலையை மனதில் கொண்டு தம்பி திருமாவளவன் உடனடியாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்து தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து தமிழகத்தில் ஒரு புதிய ஆட்சியை ஏற்படுத்தி ஒரு மாற்றத்தை தமிழக மக்கள் இடத்தில் கொண்டு வந்து தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு அவர் அளிக்கின்ற ஆதரவைக் கொண்டு அமைய உள்ள தமிழக அரசை சிறப்பாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கிட வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

  பரபரப்பான அரசியல் சூழலில், தவெக தலைவர் விஜய் விசிக தலைவர் திருமாவளவனை சந்திக்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆட்சியமைக்க திருமாவளவனிடம் ஆதரவு கோரி இன்று விசிக அலுவலகத்திற்கு விஜய் நேரில் வருகை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக இந்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தவெகவினர் வெளியிட்ட வீடியோ ஏ.ஐ. - விஜய்க்கு எதிராக கதறும் டிடிவி தினகரன்

தவெகவினர் வெளியிட்ட வீடியோ ஏ.ஐ. - விஜய்க்கு எதிராக கதறும் டிடிவி தினகரன்

ஆட்சி அமைக்க அழைப்பு வரவில்லை  

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களைப் பெற முடியாமல் தடுமாறி வருகின்றது.

உச்சக்கட்ட பரபரப்பில் களம் - திருமாவளவனை சந்திக்கும் விஜய் - 4 மணிக்கு முக்கிய அறிவிப்பு | Tvk Vijay To Meet Vkc Leader Thirumavalavan Today

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு 116 இடங்கள் வரை தவெக உறுதி செய்திருந்தாலும், இன்னும் 2 இடங்கள் கிடைக்காததால் ஆளுநர் தரப்பிலிருந்து ஆட்சி அமைக்க அழைப்பு வரவில்லை.

இதனால் இன்றைய திருமாவளவனுடனான சந்திப்பின் மூலம் விஜய் எதிர்பார்த்த 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்கலாம் என்று தவெக தரப்பினர் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.  

தவெகவினர் வெளியிட்ட வீடியோ ஏ.ஐ. - விஜய்க்கு எதிராக கதறும் டிடிவி தினகரன்

தவெகவினர் வெளியிட்ட வீடியோ ஏ.ஐ. - விஜய்க்கு எதிராக கதறும் டிடிவி தினகரன்

இது திருமா காலம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நேற்று நிகழ்நிலை கூட்டம் வழியாக நிர்வாகிகளிடம் பேசி உரிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

உச்சக்கட்ட பரபரப்பில் களம் - திருமாவளவனை சந்திக்கும் விஜய் - 4 மணிக்கு முக்கிய அறிவிப்பு | Tvk Vijay To Meet Vkc Leader Thirumavalavan Today

ஆனால் நேற்றிரவு வரை அவர் எந்த பதிலையும் சொல்லவில்லை. அதேநேரம் விசிக நிர்வாகிகள் பலரும் தங்கள் சோஷியல் மீடீயா பக்கத்தில் 'ஆட்சியில் அதிகாரம்' என்றும், 'இது திருமா காலம்' என்றும் பதிவிட்டிருந்தனர்.

இந்த நிலையில்தான் விஜய், இன்று திருமாவளவனை நேரில் சந்தித்து ஆதரவு கோருகிறார். இந்த சந்திப்பில், விஜய் உடனான கூட்டணியில் விசிகவுக்கு என்ன பலன் என்பது குறித்து பேசப்படக் கூடும். எனவே இந்த சந்திப்பு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

யாழ். போதனா வைத்தியசாலை தீ விபத்து குறித்து சத்தியமூர்த்தியின் அறிவிப்பு

யாழ். போதனா வைத்தியசாலை தீ விபத்து குறித்து சத்தியமூர்த்தியின் அறிவிப்பு

ஆதரவு இல்லையென அறிவித்த ஐயுஎம்எல்..! விஜய்யின் பதவியேற்பில் மீண்டும் இழுபறி

ஆதரவு இல்லையென அறிவித்த ஐயுஎம்எல்..! விஜய்யின் பதவியேற்பில் மீண்டும் இழுபறி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024