ஹோர்முஸ் திட்டத்தில் பங்கு வகிக்க பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்புதல்

United Kingdom France Iran Strait of Hormuz
By Dharu Apr 18, 2026 06:59 AM GMT
Report

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கான சர்வதேசப் பணியில் சேரத் தயாராக இருப்பதாகப் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

இது தொடர்பில் நேற்று இடத்பெற்ற நிகழ்நிலை சந்திப்பில் மேற்படி ஒப்புதல் வழங்கப்பட்டதாக பிரித்தானியா கூறியுள்ளது.

எனினும் தனக்கு நட்பு நாடுகளின் உதவி தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள நிலையில் இது தொடர்பான கேள்விகள் அதிகரித்துள்ளன.

இழுபறியில் ஹோர்முஸ் நீரிணை திறப்பு - சீனாவின் நிலைப்பாடு குறித்து டிரம்ப் போட்ட பதிவு

இழுபறியில் ஹோர்முஸ் நீரிணை திறப்பு - சீனாவின் நிலைப்பாடு குறித்து டிரம்ப் போட்ட பதிவு

இராணுவத் திட்டமிடல்

ஆரம்பக்கட்ட இராணுவத் திட்டமிடலைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கு ஓர் சமிக்ஞையை அனுப்பும் நோக்கில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா தலைமையில் நடைபெற்ற இந்த காணொளிக் கூட்டத்தில் ஐரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கைச் சேர்ந்த சுமார் 50 நாடுகள் கலந்துகொண்டன.

ஹோர்முஸ் திட்டத்தில் பங்கு வகிக்க பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்புதல் | Twelve Countries Agree Participate Hormuz Oppaning

இந்த பேச்சுவார்த்தையின் ஆரம்பக்கட்டமாக நேற்றைய தினம் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டது.

ஆனால், பாரிஸ் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த உடனேயே, நேட்டோ விலகி இருக்குமாறு தான் கூறியதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எனினும் ட்ரம்பின் இந்த முற்றுகையில் இணைவது போரில் நுழைவதற்குச் சமம் என்றும், ஆனால் ஒரு நீடித்த போர் நிறுத்தம் ஏற்பட்டாலோ அல்லது மோதல் முடிவுக்கு வந்தாலோ, நீரிணையை திறந்த நிலையில் வைத்திருக்க உதவத் தயாராக இருப்பதாகவும் பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகள் கூறியுள்ளன.

இந்நிலையில் "எந்தவொரு கட்டுப்பாட்டையும், நடைமுறையில் இந்த நீர்வழிப்பாதையைத் தனியார்மயமாக்கும் முயற்சிக்கு வழிவகுக்கும் எதையும், மற்றும் வெளிப்படையாகவே எந்தவொரு சுங்கக் கட்டண முறையையும் நாங்கள் அனைவரும் எதிர்க்கிறோம்," என்று மக்ரோன் செய்தியாளர்களிடம் கூறினார்.

சர்வதேச ஊடகங்களுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை...!

சர்வதேச ஊடகங்களுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை...!

பிரான்ஸ் கடற்படை

மேலும், கிழக்கு மத்தியதரைக் கடல் மற்றும் செங்கடலில் தற்போது நிலைநிறுத்தப்பட்டுள்ள பிரான்ஸ் கடற்படைச் சொத்துக்களின் ஒரு பகுதியை இந்தப் பணிக்காகப் பயன்படுத்தலாம் என்று அவர் கூறியுள்ளார்.

அத்தோடு "அடுத்த வாரம் லண்டனில் நடைபெறவிருக்கும் இராணுவத் திட்ட மாநாட்டின் மூலம் இதை நாங்கள் முன்னெடுத்துச் செல்வோம். அங்கு, இந்தத் திட்டத்தின் அமைப்பு குறித்த கூடுதல் விவரங்களை அறிவிப்போம்.

மேலும், பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கனவே தங்களது வளங்களை வழங்க முன்வந்துள்ளன," என்று பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் புதிய செக்...! IRGC வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் புதிய செக்...! IRGC வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, London, United Kingdom

02 Mar, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொக்குவில் மேற்கு, சென்னை, India, வெள்ளவத்தை

15 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022