மகனை காப்பாற்றச் சென்ற தந்தை நீரில் மூழ்கிப் பலி

Sri Lanka Police Anuradhapura Death
By Abi Apr 18, 2026 05:58 AM GMT
Report

அனுராதபுரம் - மிகிந்தலை பகுதியில் குளத்தில் நீடாரச் சென்ற நபரொருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குளத்தில் நீராடச் சென்ற தனது மகன் உள்ளிட்ட சிறுவர்களைக் காப்பாற்றச் சென்ற தந்தையே நேற்று (17.04.2026) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மிகிந்தலை - மரதன்குளம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என காவல்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ரஷ்ய மீதான அமெரிக்காவின் தடை..! ட்ரம்ப் கொடுத்த கால அவகாசம்

ரஷ்ய மீதான அமெரிக்காவின் தடை..! ட்ரம்ப் கொடுத்த கால அவகாசம்

பிரேத பரிசோதனை

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

சம்பவத்தில் உயிரிழந்தவர் தனது நண்பருடன் மரதன்குளம் பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார்.

மகனை காப்பாற்றச் சென்ற தந்தை நீரில் மூழ்கிப் பலி | A Person Who Went For A Swim Mihindala Pond Died

இதன்போது அங்கு நீராடிக்கொண்டிருந்த தனது மகன் மற்றும் மற்றொரு சிறுவன் நீரில் மூழ்குவதைக் கண்டுள்ளார்.

குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக அவர் குளத்தில் குதித்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், 11 மற்றும் 12 வயதுடைய அந்த இரண்டு பிள்ளைகளுக்கும் எந்தவித ஆபத்தும் இன்றி மீட்க்கப்பட்டுள்ளதாக கதவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி உயிரிழந்தவரின் சடலம் அனுராதபுர வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிகிந்தலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். 

கூரிய ஆயுதத்தால் தாக்கி மருமகனை கொலை செய்த மாமா!

கூரிய ஆயுதத்தால் தாக்கி மருமகனை கொலை செய்த மாமா!

QR முறைமை இன்றிய எரிபொருள் விநியோகம் இன்றுடன் நிறைவு

QR முறைமை இன்றிய எரிபொருள் விநியோகம் இன்றுடன் நிறைவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026