உலகின் மின்னல் வேக மனிதனுக்கு பிறந்த இரட்டையர்கள்
born
twins
usain bolt
By Jaso
உலகின் மின்னல் வேக மனிதன் அழைக்கப்படும் உசைன் போல்ட் தனக்கு பிறந்த இரட்டையர்கள் தொடர்பான தகவலை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்டுள்ளார்.
குழந்தைகளுக்கு தண்டர் போல்ட் மற்றும் செயிண்ட் லியோ போல்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது.
34 வயதான உசைன் போல்ட் தந்தையர் தினத்தன்று இந்த தகவலை வெளியிட்டார். அவர் தனது இரண்டு புதிய இரட்டையர்கள், ஒரு வயது மகள் மற்றும் அவரது மனைவி கேசி பென்னட் ஆகியோருடன் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்டார்.
இருப்பினும், இந்த குழந்தைகள் பிறந்த திகதி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
1ம் ஆண்டு நினைவஞ்சலி