ட்ரோன் கமெராவைப் பறக்கவிட்ட இரு இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!
Police
SriLanka
Drone Camera
Attrest
Nugekodai
By Chanakyan
சிறிலங்கா காவல்துறையினரின் அனுமதி இன்றி ட்ரான் கமராவைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இருவரை மிரிஹான காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் நுகேகொடை வெளிபாக் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மஹரகம பகுதியை சேர்ந்தவர்கள் என சிறிலங்கா காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.