வீடொன்றில் மீட்கப்பட்ட 2 சடலங்கள் - விசாரணையில் வெளியான தகவல்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime Branch Criminal Investigation Department Crime Drugs
By Thulsi Sep 22, 2025 04:33 AM GMT
Report

திருத்த வேலைகள் இடம்பெற்று வருகின்ற வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சடலங்கள் தங்காலை - சீனிமோதர பகுதியில் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விசாரணையின் போது, வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு லொறியில் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பக்கெட்டுகளையும் கண்டுபிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து நூதன முறையில் தங்கம் கடத்திய பெண் - யாழ். விமான நிலையத்தில் சம்பவம்

இந்தியாவிலிருந்து நூதன முறையில் தங்கம் கடத்திய பெண் - யாழ். விமான நிலையத்தில் சம்பவம்

திடீர் உடல்நலக்குறைவு 

இதற்கிடையில், வீட்டில் இருந்த மற்றொரு நபர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தங்காலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவரும் உயிரிழந்தார்.

வீடொன்றில் மீட்கப்பட்ட 2 சடலங்கள் - விசாரணையில் வெளியான தகவல் | Two Bodies Recovered From House Under Renovation

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தற்போது விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

மேலும் சம்பவம் குறித்து அரச இரசாயன பகுப்பாய்வு பரிசோதனை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் வேலைக்காக காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

யாழில் வேலைக்காக காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

யாழ். மந்திரிமனைக்கு முன்பாக வெடித்த போராட்டம்

யாழ். மந்திரிமனைக்கு முன்பாக வெடித்த போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி