போதைப்பொருள் விவகாரம்: தாய் மற்றும் மகள் உட்பட மூவர் கைது!

CID - Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Nov 06, 2024 02:46 PM GMT
Report

கொழும்பு - தெல்கொட, உடுப்பில பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரும் இரண்டு பெண் சந்தேக நபர்களான தாயும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது, காவல்துறை விசேட அதிரடிப்படை ஜயவர்தனபுர முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (06) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் போது, 508 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த பெண் சந்தேகநபர் ஒருவரையும் அவருக்கு உதவிய மற்றுமொரு பெண் சந்தேகநபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அநுர அரசாங்கத்தை பாதுகாத்த ரணில்: வெளிப்படையாக கூறிய விடயம்

அநுர அரசாங்கத்தை பாதுகாத்த ரணில்: வெளிப்படையாக கூறிய விடயம்

மேலதிக விசாரணை

அதனை தொடர்ந்து, இருவருக்கு போதைப்பொருள் வழங்குவதற்காக காரில் வந்த நபர் ஒருவரும் 507 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் விவகாரம்: தாய் மற்றும் மகள் உட்பட மூவர் கைது! | Two Female Suspects Arrested With Ice Drugs

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடுவெல பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடையவர் எனவும், இரு பெண்களும் உஸ்வெடகெய்யாவ பிரதேசத்தை சேர்ந்த 37 மற்றும் 58 வயதான தாய் மற்றும் மகள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் மீகாஹவத்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கேள்விக்குறியாகிய மே தினம்: அரசாங்கத்தின் நிலைப்பாட்டால் ஏற்பட்டுள்ள நிலைமை

கேள்விக்குறியாகிய மே தினம்: அரசாங்கத்தின் நிலைப்பாட்டால் ஏற்பட்டுள்ள நிலைமை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026