முல்லைத்தீவில் கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு கடற்றொழிலாளர்கள் மாயம்

Mullaitivu Sri Lanka Fisherman
By Independent Writer May 03, 2026 06:20 PM GMT
Report
Courtesy: thavaseelan

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்குச் சென்ற இரண்டு கடற்றொழிலாளர்கள் கரை திரும்பாத நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் இன்று கடற்றொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போதும் அவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை

 ​நேற்று (02.05.2026) காலை பத்து மணியளவில் கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு ஒன்றில் தொழிலுக்காகச் சென்ற குறித்த இரு கடற்றொழிலாளர்களும், நேற்று இரவு அல்லது இன்று அதிகாலையாவது கரை திரும்பியிருக்க வேண்டும்.

தேடியும் கிடைக்காத கடற்றொழிலாளர்கள்

ஆனாலும் நீண்ட நேரமாகியும் குறித்த இரு கடற்றொழிலாளர்களும் படகும் கரை திரும்பவில்லை. இந்நிலையில் உறவினர்கள் மற்றும் சக கடற்றொழிலாளர்கள் இணைந்து இன்று மாலை வரை நான்கு படகுகளில் சென்று தேடியும் அவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை.

முல்லைத்தீவில் கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு கடற்றொழிலாளர்கள் மாயம் | Two Fishermen Went Fishing Mullaitivu Missing

 ​காணாமல் போன கடற்றொழிலாளர்களையும் அவர்களது படகினையும் தேடும் நோக்கில், முல்லைத்தீவு கடற்பரப்பில் நாளை காலை கடற்றொழிலாளர்கள் பல படகுகளில் சென்று தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர் ​

இவ்விடயம் தொடர்பாக கடற்படையினர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட தரப்பினருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடற்கரையில் இருந்து மீட்கப்பட்ட இளம் ஆசிரியையின் உடல்

கடற்கரையில் இருந்து மீட்கப்பட்ட இளம் ஆசிரியையின் உடல்

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் முன்னாள் கடற்படை தளபதிக்கு இறுகும் பிடி: நீதிமன்றின் உத்தரவு

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் முன்னாள் கடற்படை தளபதிக்கு இறுகும் பிடி: நீதிமன்றின் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026