கடல் எல்லை மீறல்! இலங்கையில் இருந்து விடுதலையான இரு இந்திய கடற்றொழிலாளர்கள்

Indian fishermen Sri Lanka Sri Lanka Fisherman
By Dharu Oct 14, 2026 12:50 PM GMT
Report

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய கடற்றொழிலாளர்கள் இருவர் விடுதலை செய்யப்பட்டு, மீண்டும் அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தற்போது பாதுகாப்பாகத் தங்களது இல்லங்களைச் சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் கடல் எல்லை மீறல்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவது தொடர்பில் நடைமுறைப்படுத்தப்படும் இராஜதந்திர தலையீடுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அநுரவுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ள அனோஜனின் மரண தண்டனை இரத்து விவகாரம்

அநுரவுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ள அனோஜனின் மரண தண்டனை இரத்து விவகாரம்

நீண்டகால பிரச்சினை

இதற்கு முன்னதாக கடந்த 01 ஆம் திகதியும் 16 இந்திய கடற்றொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

கடல் எல்லை மீறல்! இலங்கையில் இருந்து விடுதலையான இரு இந்திய கடற்றொழிலாளர்கள் | Two Indian Fishermen Released From Sri Lanka

இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைவதாகக் குற்றஞ்சாட்டப்படும் சம்பவங்கள், கைது நடவடிக்கைகள் மற்றும் பின்னர் இடம்பெறும் விடுதலைச் செயற்பாடுகள் ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொடரும் பிரச்சினையாக உள்ளன.

குறிப்பாக, சர்வதேச கடல் எல்லை தொடர்பான தெளிவான விழிப்புணர்வு, சட்டவிரோத நடவடிக்கையை கட்டுப்படுத்துதல், கடல் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துதல் ஆகிய விடயங்களில் இரு நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டும் என அண்மையில் இலங்கை அரசாங்கத்தால் தொடர்ந்தும் வலியுறுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உயிரை தியாகம் செய்து அனுர அரசை பாதுகாக்க தயாராகும் மக்கள்

உயிரை தியாகம் செய்து அனுர அரசை பாதுகாக்க தயாராகும் மக்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026