பிரிட்டன், சுவிஸிலிருந்து வந்த இரண்டு விமானங்கள் கட்டுநாயக்காவில் ஒருவாரமாக தரித்து நிற்பு ? நீடிக்கும் மர்மம்
swiss
u k
katunayake-airport
luxury-jets
By Jaso
கடந்த ஒரு வாரமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு சொகுசு ஜெட் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதில் ஒரு விமானம் சுவிட்சர்லாந்தில் இருந்து மாலைதீவு ஊடாக இலங்கை வந்துள்ளதுடன் மற்றைய விமானம் பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்துள்ளது.
இந்த விமானங்கள் கடந்த 28ம் திகதி நாட்டுக்கு வந்தடைந்தன.
இந்த விமானங்களில் பயணிப்பவர்களின் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், விமானத்தில் இருந்தவர்கள் குறித்த தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவிக்க முடியாது என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி