ஈராக் கடல் எல்லைக்குள் எண்ணெய் கப்பல்கள் மீது அதிரடி தாக்குதல்

United States of America Israel Iran Middle East Iraq
By Sathangani Mar 12, 2026 04:48 AM GMT
Report

ஈராக்கின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள உம் கஸ்ர் துறைமுகத்திலிருந்து மசகு எண்ணெய்யை ஏற்றிச் சென்ற இரண்டு பாரிய எண்ணெய் கப்பல்கள் மீது  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியட்டுள்ளன.

ஈராக் கடல் எல்லைக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா படகு (Remote-controlled boat) மூலம் இன்று (12) இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலால் இரண்டு கப்பல்களிலும் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இச்சம்பவத்தில் வெளிநாட்டு மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் தாக்குதல்களைக் கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு கூட்டத்தில் தீர்மானம்! அமைதி காத்த சீனா - ரஷ்யா

ஈரானின் தாக்குதல்களைக் கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு கூட்டத்தில் தீர்மானம்! அமைதி காத்த சீனா - ரஷ்யா

தேடுதல் பணிகள் 

அத்துடன் தாக்குதலுக்குள்ளான கப்பல்களிலிருந்த 38 பணியாளர்களை ஈராக் கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ள நிலையில் எஞ்சிய சிலரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஈராக் கடல் எல்லைக்குள் எண்ணெய் கப்பல்கள் மீது அதிரடி தாக்குதல் | Two Oil Tankers Attacked In Iraq Waters

இந்தத் தாக்குதலானது ஈராக்கின் இறையாண்மையை மீறும் ஒரு கோழைத்தனமான செயல் என ஈராக் இராணுவப் பேச்சாளர் லெப்டினன்ட் ஜெனரல் சாத் மான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சர்வதேச கடல்சார் விதிகளின்படி, இந்தச் செயலுக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கும் உரிமையை ஈராக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே இரவில் 100 டொலர் விலை வரம்பை தாண்டிய கச்சா எண்ணை விலை

ஒரே இரவில் 100 டொலர் விலை வரம்பை தாண்டிய கச்சா எண்ணை விலை

18 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ள சவூதி : பாதுகாப்பு அமைச்சு தகவல்

18 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ள சவூதி : பாதுகாப்பு அமைச்சு தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016