கார் மீது தொடருந்து மோதி கோர விபத்து: தந்தை மகள் பலி
Sri Lanka Police
Sri Lanka Railways
Accident
Death
By Thulsi
கம்பஹா (Gampaha) - எடேரமுல்ல தொடருந்து கடவையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (8.6.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
தொடருந்து திணைக்களம்
தொடருந்து கடவையில் மோட்டார் வாகனம் ஒன்றின் மீது தொடருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது
மோட்டார் வாகனத்தில் பயணித்த தந்தையும் மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
விபத்து காரணமாக பிரதான பாதையில் இயங்கும் தொடருந்து தாமதமாகலாம் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்