இரண்டு பாடசாலை மாணவர்கள் மாயம் : தேடுதல்கள் தீவிரம்

Sri Lanka Police Missing Persons Sri Lanka Police Investigation
By Sumithiran Sep 05, 2024 07:13 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

ராகம காவல்துறை பிரிவில் வசிக்கும் இரண்டு பாடசாலை மாணவர்கள் கடந்த 4 நாட்களாக காணாமல் போயுள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக காவல்துறையினர்தெரிவிக்கின்றனர்.

ராகம படுவத்த பிரதேசத்தில் வசிக்கும் நண்பர்களான பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல் போயுள்ளனர்.

 காணாமல் போயுள்ளனர்

இலக்கம் 485/B/S நாரங்கொடபலுவ ராகமவில் வசிக்கும் ஆர். எம். சேத் மணித்து (11) மற்றும் எண். 487/D/S முகவரியில் வசிக்கும் எஸ். ஏ. இ. ஓஷதா இந்திரா (13) என்ற பாடசாலை மாணவர்களே காணாமல் போயுள்ளனர்.

இரண்டு பாடசாலை மாணவர்கள் மாயம் : தேடுதல்கள் தீவிரம் | Two Ragama School Students Are Missing

இருவரும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளதாக ஒரு மாணவனின் தாயும் மற்றைய மாணவனின் பாட்டியும் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பாடசாலைக்கு சென்ற நான்கு தமிழ் மாணவர்களை காணவில்லை

பாடசாலைக்கு சென்ற நான்கு தமிழ் மாணவர்களை காணவில்லை

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம காவல் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு பாடசாலை மாணவர்கள் மாயம் : தேடுதல்கள் தீவிரம் | Two Ragama School Students Are Missing

இதேவேளை நோர்வூட் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியிலும் நான்கு தமிழ் மாணவர்கள் காணாமற் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நான்கு பிரபல பாடசாலைகளின் அதிபர்களுக்கு எதிராக மனு தாக்கல்

நான்கு பிரபல பாடசாலைகளின் அதிபர்களுக்கு எதிராக மனு தாக்கல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025