இரண்டு அரச வங்கிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது!
The Bank of Ceylon
Ranjith Siyambalapitiya
People's Bank
By Dilakshan
இரண்டு வங்கிகள்
போயா தினமான நாளை (30) இரண்டு அரச வங்கிகள் திறக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்
அதன்படி இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவையே இவ்வாறு திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இவ்வாறு கூறியுள்ளார்.

அஸ்வெசும' பயனாளிகள் தமது கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு வங்கிகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.