நாமலின் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த மாணவர்களால் பரபரப்பு

Sri Lanka Police Namal Rajapaksa Sri Lanka Podujana Peramuna Election
By Jaso Sep 07, 2024 08:37 PM GMT
Report

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தலைமையில் வெலிமடை நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பொம்மை துப்பாக்கியுடன் வந்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பகஸ்தோவ காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஜனாதிபதி வேட்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் பாதுகாப்பிற்காக சுற்றுவட்டார காவல் நிலையங்களின் அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.

மாணவர்கள் மீது சோதனை

இந்த சந்திப்பின் போது, ​​உவபரணகம பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவர் ஒருவரும் பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் கூட்ட மண்டபத்திற்குள் நுழைய முற்பட்டதையடுத்து, அம்பகஸ்தோவ காவல்துறையினரும் பண்டாரவளை விசேட குற்றப்பிரிவு காவல் அதிகாரிகளும் அவர்களை சோதனையிட்டனர்.

நாமலின் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த மாணவர்களால் பரபரப்பு | Two Students Brought Pistol To Namal S Meeting

ராஜபக்சாக்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை : முன்னாள் சகா வெளிப்படை

ராஜபக்சாக்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை : முன்னாள் சகா வெளிப்படை

கைத்துப்பாக்கி ஒன்று கண்டுபிடிப்பு

இளைஞர்களிடம் பிளாஸ்டிக் கைத்துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டு வெலிமடை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அம்பகஸ்தோவ காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.எஸ்.ரத்நாயக்க தெரிவித்தார்.

நாமலின் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த மாணவர்களால் பரபரப்பு | Two Students Brought Pistol To Namal S Meeting

வடக்கு மக்களிடம் ரணில் விடுத்துள்ள கோரிக்கை

வடக்கு மக்களிடம் ரணில் விடுத்துள்ள கோரிக்கை

கூட்ட அரங்கில் பெற்றோர்கள் இருந்ததால் தாம் வீடு திரும்புவதாக தெரிவிக்கவே கூட்ட அரங்கிற்கு வந்ததாக அவர்கள் குறிப்பிட்டதாக வெலிமடை காவல்துறையினர் தெரிவித்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023