கட்டுநாயக்காவில் தரையிறங்கிய இரண்டு வெளிநாட்டவர்கள் : அதிகாரிகள் எடுத்த முடிவு

Bandaranaike International Airport China Department of Immigration & Emigration
By Jaso Oct 20, 2024 05:25 PM GMT
Report

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய இரண்டு வெளிநாட்டவர்கள் குடிவரவு அதிகாரிகளிடம் இலங்கைக்கு வந்ததன் நோக்கத்தை உரிய முறையில் தெரிவிக்கத் தவறிய காரணத்தால் அவர்கள் இருவரையும் நாடு கடத்துவதற்கு நேற்று (19) இரவு குடிவரவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான இந்த இரு வெளிநாட்டவர்களும் சீன (china)பிரஜைகள் போல் நடித்துக் கொண்டிருந்ததாகவும், அவர்களிடம் உள்ள சீன தேசிய கடவுச்சீட்டில் அவர்கள் பிறந்த இடமாக சீனாவிலுள்ள கிராமம் ஒன்றின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 கம்போடிய மற்றும் துருக்கி பிரஜைகளின் கடவுச்சீட்டுகள்

மேலும், அவர்களிடம் கம்போடிய(cambodia) மற்றும் துருக்கி(turkey) பிரஜைகளின் உண்மையான கடவுச்சீட்டுகள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்காவில் தரையிறங்கிய இரண்டு வெளிநாட்டவர்கள் : அதிகாரிகள் எடுத்த முடிவு | Two Suspected Foreigners Will Be Deported

சீன அரசின் சட்டத்தின்படி, அந்நாட்டு குடிமக்கள் இரட்டைக் குடியுரிமை வைத்திருக்க முடியாது, அவர்கள் வேறு நாட்டின் குடியுரிமை பெற்றால், சீன அரசின் குடியுரிமை ரத்து செய்யப்படும்.

அரச சேவையில் ஏற்படப்போகும் மாற்றம் : அநுர வெளியிட்ட அறிவிப்பு

அரச சேவையில் ஏற்படப்போகும் மாற்றம் : அநுர வெளியிட்ட அறிவிப்பு

36 மற்றும் 37 வயதுடைய இருவரும் நேற்று (19) இரவு 09.35 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-403 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

சீன பிரஜைகள் கணினி குற்றங்கள் 

அங்கு குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் இலங்கைக்கு விஜயம் செய்தமைக்கான காரணம் குறித்து கேட்டபோதும் அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய பதிலை வழங்கவில்லை.

கட்டுநாயக்காவில் தரையிறங்கிய இரண்டு வெளிநாட்டவர்கள் : அதிகாரிகள் எடுத்த முடிவு | Two Suspected Foreigners Will Be Deported

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் சீன பிரஜைகள் கணினி குற்றங்கள் மற்றும் பணமோசடி நடவடிக்கைகளில் பாரியளவில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருவதால், இதனைக் கருத்திற்கொண்டு இருவரையும் நாடு கடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கு எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பால் பரபரப்பு

டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கு எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பால் பரபரப்பு

இவர்கள் இருவரையும் நாடு கடத்த நடவடிக்கை எடுத்ததையடுத்து கட்டுநாயக்க குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு பல அநாமதேய, செல்வாக்கு மிக்க தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026