அமெரிக்காவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் இரண்டு இராணுவ வீரர்கள் பலி

United States of America Accident World
By Pavi Aug 13, 2026 09:20 AM GMT
Report

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஃபோர்ட் ஹூட் ,இராணுவ தளத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி உள்ளயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

குறித்த விபத்து இன்று (13.08.2026) இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. 

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்த விவகாரம்: போர் விளிம்பில் ஹோர்முஸ் கப்பல் போக்குவரத்து

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்த விவகாரம்: போர் விளிம்பில் ஹோர்முஸ் கப்பல் போக்குவரத்து

இருவர் பலி

டெக்சாஸின் மாறில தலைநகரான ஆஸ்டினிலிருந்து சுமார் 60 மைல்கள் (100 கி.மீ.) வடக்கே உள்ள பெல் கவுண்டியில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது.

அமெரிக்காவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் இரண்டு இராணுவ வீரர்கள் பலி | Two Us Army Soldiers Killed Texas Helicopter Crash

இந்த ஹெலிகொப்டர்  AH-64 வகையை சேர்ந்தது என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க அந்நாட்டு மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 9 இந்திய கடற்றொழிலாளர்கள் படகுடன் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 9 இந்திய கடற்றொழிலாளர்கள் படகுடன் கைது!

யாழில் உயிருடன் குவியலாக புதைக்கப்பட்ட மக்கள் - இன்று எடுக்கப்பட உள்ள முக்கிய முடிவு

யாழில் உயிருடன் குவியலாக புதைக்கப்பட்ட மக்கள் - இன்று எடுக்கப்பட உள்ள முக்கிய முடிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி