மசாஜ் நிலையமொன்றில் இரண்டு இளம்பெண்களுக்கு நேர்ந்த துயரம்

Sri Lanka Police Gampaha Sri Lanka Police Investigation
By Jaso Sep 10, 2024 06:04 AM GMT
Report

மசாஜ் நிலையமொன்றில் இரண்டு இளம்பெண்கள் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பாலும்மஹர பகுதியில் உள்ள மசாஜ் நிலையமொன்றுக்குள் வாள் ஏந்தியபடி நுழைந்த 6 பேர் அடங்கிய கும்பலே இரண்டு பெண்களை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக யக்கல காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

கடத்திச் சென்று கூட்டாக பலாத்காரம் 

மசாஜ் நிலையத்தில் 5 பெண்கள் இருந்ததாகவும், சந்தேகநபர்கள் அவர்களை அறையில் அடைத்து வைத்து அவர்களிடம் இருந்த கைத்தொலைபேசிகள், பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து, அங்கிருந்த இரு பெண்களை கடத்திச் சென்று கூட்டாக பலாத்காரம் செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மசாஜ் நிலையமொன்றில் இரண்டு இளம்பெண்களுக்கு நேர்ந்த துயரம் | Two Young Women Were Raped In A Massage Center

யாழ்ப்பாணத்தில் கின்னஸ் உலக சாதனை படைத்த பாடசாலை மாணவி

யாழ்ப்பாணத்தில் கின்னஸ் உலக சாதனை படைத்த பாடசாலை மாணவி

காவல்துறையினர் மேலதிக விசாரணை

கம்பகா(gampha) மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜகத் ரோஹனவின் பணிப்புரைக்கமைய யக்கல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

மசாஜ் நிலையமொன்றில் இரண்டு இளம்பெண்களுக்கு நேர்ந்த துயரம் | Two Young Women Were Raped In A Massage Center

குறைவடைந்தது மில்கோ பால்மா விலை

குறைவடைந்தது மில்கோ பால்மா விலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016