முன்னாள் சிறைச்சாலை அதிகாரி படுகொலை: சிக்கிய இளைஞர்கள்

Sri Lanka Police Sri Lanka Law and Order
By Shalini Balachandran Aug 29, 2025 05:14 AM GMT

முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 21 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் பாணந்துறையைச் சேர்ந்த லலித் குமார கோடகொட என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் உதவியாகவும், உடந்தையாகவும் செயற்பட்டதாக குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கைது நடவடிக்கை

குறித்த கைது நடவடிக்கை நேற்று (28) பாணந்துறை, மோதரவில பகுதியில் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் சிறைச்சாலை அதிகாரி படுகொலை: சிக்கிய இளைஞர்கள் | Two Youths Arrested In Bandaragama Case

சம்பவத்தில் 18 மற்றும் 21 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டு, பண்டாரகம காவல் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கைவிலங்குடன் விளக்கமறியலுக்கு அழைத்து செல்லப்பட்ட ராஜித

கைவிலங்குடன் விளக்கமறியலுக்கு அழைத்து செல்லப்பட்ட ராஜித

இலக்கத் தகடு

சந்தேக நபர்களிடமிருந்து போலி இலக்கத் தகடுகளுடன் கூடிய மோட்டார் சைக்கிள், போலி கடவுச்சீட்டு, காப்பீட்டுச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் ஒரு ஜோடி போலி இலக்கத் தகடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் சிறைச்சாலை அதிகாரி படுகொலை: சிக்கிய இளைஞர்கள் | Two Youths Arrested In Bandaragama Case

பண்டாரகம காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரணிலின் கைது விவகாரத்தில் தவறிழைத்த காவல்துறை : அஜித் பி பெரேரா குற்றச்சாட்டு

ரணிலின் கைது விவகாரத்தில் தவறிழைத்த காவல்துறை : அஜித் பி பெரேரா குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026