யாழில் போதைப்பொருளுடன் இருவர் கைது

Sri Lanka Police Sri Lanka Drugs
By Sathangani Dec 19, 2023 06:35 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் நேற்றிரவு (18) போதைப்பொருள் வைத்திருந்த இரண்டு இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

50 கிராம் கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தார்கள் என்ற அடிப்படையிலேயே இருவரும்  கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்த 

யாழ் மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழில் போதைப்பொருளுடன் இருவர் கைது | Two Youths Arrested With Drugs In Jaffna

அடையாள அட்டைக்கான புகைப்படக் கட்டணம் அதிகரிப்பு

அடையாள அட்டைக்கான புகைப்படக் கட்டணம் அதிகரிப்பு


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று (19) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடி நடவடிக்கையில் 2,166 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது அமெரிக்காவினுடைய போர்! இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

இது அமெரிக்காவினுடைய போர்! இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்


பெருமளவு போதைப்பொருட்கள் மீட்பு

இவர்களிடமிருந்து 1 கிலோ 370 கிராம் ஹெரோயின், 556 கிராம் ஐஸ், 7 கிலோ 800 கிராம் கஞ்சா, 3 கிலோ 500 கிராம் மாவா மற்றும் 1,075 போதை மாத்திரைகளும் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டன.

யாழில் போதைப்பொருளுடன் இருவர் கைது | Two Youths Arrested With Drugs In Jaffna

கைது செய்யப்பட்டவர்களில் 66 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 14 சந்தேகநபர்கள் தொடர்பில் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் 226 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

கப்பல்களுக்கு அனுமதி இல்லை! சீனக் கப்பல் தொடர்பில் இலங்கை எடுத்துள்ள அதிரடி முடிவு

கப்பல்களுக்கு அனுமதி இல்லை! சீனக் கப்பல் தொடர்பில் இலங்கை எடுத்துள்ள அதிரடி முடிவு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025