ரஷ்ய தலைநகர் மீது மீண்டும் ஆளில்லா விமான தாக்குதல்

Russo-Ukrainian War Ukraine Russia
By Sumithiran Aug 01, 2023 07:48 PM GMT
Report

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள வணிக மையத்தை இலக்கு வைத்து ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 1 அதிகாலைவேளை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

"மொஸ்கோவை அடைய முயற்சித்த போது பல ஆளில்லா விமாங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தாக்குதலை உறுதி செய்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு

ரஷ்ய தலைநகர் மீது மீண்டும் ஆளில்லா விமான தாக்குதல் | Uav Attacks Moscow City

இந்த தாக்குதலுக்கு பின்னர் மொஸ்கோ நகருக்கு அருகே புகை கிளம்பியதாகவும், வணிக மைய கட்டடத்தின் கண்ணாடிகள் உடைந்ததாகவும் கூறப்படுகிறது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இந்த தாக்குதலை உறுதி செய்தது. மொத்தம் மூன்று ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக அமைச்சகம் கூறியது. முன்னதாக ஜூலை 29-30 இரவு மொஸ்கோ நகர வணிக மையத்தின் கட்டிடத்தை ஆளில்லா விமானங்கள் தாக்கியது குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025