ஹார்முஸ் நீரிணையை மீட்க அமெரிக்காவுக்குப் பிரித்தானியா பச்சைக்கொடி!

United States of America United Kingdom Iran World
By Shalini Balachandran Mar 20, 2026 08:13 PM GMT
Report

ஈரான் மூடியுள்ள ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக அமெரிக்கா நடத்தி வரும் வான்வழி மற்றும் கடல்வழித் தாக்குதல்களுக்கு பிரித்தானியா தனது இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.

குறிப்பாக, சைப்பிரஸில் உள்ள அக்ரோதிரி வான்படைத் தளம் மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா தளம் ஆகியவை இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

பிரித்தானியாவின் இந்த முடிவுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் ஆனால்....! ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் ஆனால்....! ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

ஈரானின் இலக்கு

அமெரிக்காவின் தாக்குதல்களுக்குத் தளங்களை வழங்குவதன் மூலம் பிரித்தானியாவும் இந்தப் போரில் ஒரு நேரடிப் பங்காளியாக மாறிவிட்டதாக ஈரான் எச்சரித்துள்ளது.

இதனால் பிரித்தானியாவின் சொத்துகள் மற்றும் தளங்கள் ஈரானின் இலக்குகளாக மாறக்கூடும் என்றும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணையை மீட்க அமெரிக்காவுக்குப் பிரித்தானியா பச்சைக்கொடி! | Uk Allows Us To Use Bases Against Iran

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேட்டோ நாடுகளைக் கோழைகள் என்று விமர்சித்த பின்னணியில் பிரித்தானியாவின் இந்த நகர்வு முக்கியத்துவம் பெறுகிறது.

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய அனைத்து நட்பு நாடுகளும் இராணுவ ரீதியாக உதவ வேண்டும் என்று ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் போர் பதற்றம்...! ஈரானுக்கு பிரித்தானியா விடுத்த நேரடி எச்சரிக்கை

அதிகரிக்கும் போர் பதற்றம்...! ஈரானுக்கு பிரித்தானியா விடுத்த நேரடி எச்சரிக்கை

முன் கூட்டியே ஈரானின் தாக்குதலை கணித்திருந்த கத்தார்...!

முன் கூட்டியே ஈரானின் தாக்குதலை கணித்திருந்த கத்தார்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி