ஊழியர்களுக்காக பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
covid
people
boris-johnson
By Vanan
பிரித்தானியாவில் கொரோனா தொற்றுப் பரவல் நெருக்கடி காலகட்டத்தில் நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதை தவிர்க்கும் வகையில் நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கி வந்த வேதனக் காப்பு திட்டத்தின் கீழான நிதி ஒதுக்கீடு 10 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பெரும்பாலான கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஜுலை மாதம் 19 ஆம் திகதியுடன் கொரோனா தொற்றுப் பரவல் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க முடியும் என பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி