பெற்றதாயை கொலை செய்த மகள் -பிரித்தானிய காவல்துறை விடுத்த எச்சரிக்கை

Missing Persons United Kingdom
By Sumithiran Aug 12, 2023 11:53 PM GMT
Report

பெற்ற தாயைக் கொலை செய்த மகள் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பியோடிவிட்டார். எனவே அவரிடம் யாரும் நெருங்கி பழகவேண்டாம் என பிரித்தானிய காவல்துறை அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் தனது தாயான சூசன்னா என்பவரை மகளான லாரா கொலை செய்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்டார்.

மனநல மருத்துவமனையில் அனுமதி

பெற்றதாயை கொலை செய்த மகள் -பிரித்தானிய காவல்துறை விடுத்த எச்சரிக்கை | Uk Police Warned About Girl

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை மனநல மருத்துவமனையில் அனுமதிக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது

அதன்படி, Somersetஇலுள்ள மருத்துவமனை ஒன்றில் லாராவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், லாரா மருத்துவமனையிலிருந்து தப்பியோடிவிட்டார்.

காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை

பெற்றதாயை கொலை செய்த மகள் -பிரித்தானிய காவல்துறை விடுத்த எச்சரிக்கை | Uk Police Warned About Girl

காவல்துறையினர் அவரைத் தீவிரமாகத் தேடிவரும் நிலையில், பொதுமக்கள் அவரை நெருங்கவேண்டாம் என எச்சரித்துள்ளனர். லாரா, நீண்ட தூரத்துக்கு நடந்தே செல்லும் திறன்கொண்டவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025