U.K இல் நாளை காலை நீங்கள் சட்டவிரோத குடியேறிகளா? இறுதிநாள் இன்று!
people
boris-johnson
uk-precede
By Vanan
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரெக்சிற் முடிவு மூலம் பிரிந்து சென்ற பின்னர் ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் சுவிற்சர்லாந்து மற்றும் நோர்வே குடிமக்கள் பிரித்தானியாவில் தொடர்ந்தும் வசிப்பதற்குரிய நிரந்தர வதிவிட உரிமையை பெறுவதற்குரிய விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதிநாள் இன்றாகும்.
இந்த திட்டத்தின் ஊடாக பல்லாயிரக்கணக்கான ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் மக்கள் தமது வதிவிட உரிமையை பெற்றுள்ளபோதிலும் இதுவரை விண்ணப்பங்களை அனுப்பாதவர்களுக்கு இன்றும் ஒரிரு மணிநேரமே எஞ்சியுள்ளது.
இந்த விடயம் குறித்த மேலதிக விபரங்களுடன் வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி