மகாராணி காலமானதையடுத்து பிரித்தானியாவின் வங்கிகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

United Kingdom Queen Elizabeth II Prince William King Charles III
By Kalaimathy Sep 12, 2022 07:58 AM GMT
Report

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் செப்டம்பர் 19ம் திகதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட்மின்ஸ்டர் அபே-யில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராணி காலமானதையடுத்து, பல்வேறு உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் பிரித்தானியாவின் புதிய மன்னராக இரண்டாம் எலிசபெத்தின் மகன், மூன்றாம் சார்லஸ் பிரித்தானியா மற்றும் 14 நாடுகளுக்கு மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இறுதிச் சடங்குகளுக்கான திகதி உறுதி

மகாராணி காலமானதையடுத்து பிரித்தானியாவின் வங்கிகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு! | Uk Queen Elizabeth Funeral Date Twitter Uk King

இந்நிலையில் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகளுக்கான திகதி உறுதி செய்யப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் ஏற்பாடுகளுக்கு பொறுப்பான நார்போக் டியூக் ஏர்ல் மார்ஷலால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வெஸ்ட்மின்ஸ்டர் அபே-யில் செப்டம்பர் 19ம் திகதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராணியின் இறுதிச் சடங்குக்கு முன்னதாக மகாராணியின் பூத உடல் செப்டம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பால்மோரல் தோட்டத்தில் இருந்து ஆறு விளையாட்டு வீரர்களால் ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனைக்கு எடுத்துச் செல்லப்படும்.

ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ள மகாராணியின் பூதவுடல்

மகாராணி காலமானதையடுத்து பிரித்தானியாவின் வங்கிகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு! | Uk Queen Elizabeth Funeral Date Twitter Uk King

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 12 ஆம் திகதி திங்கட்கிழமை மகாராணியின் பூத உடல் ஹோலிரூட்ஹவுஸிலிருந்து செயின்ட் கில்ஸ் கதீட்ரல் வரை ஒரு ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின் செப்டம்பர் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பூத உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எடுத்துச் செல்லப்படும். அதற்கு அடுத்த நாள் செப்டம்பர் 14 ஆம் திகதி புதன்கிழமை பூத உடல் அடங்கிய சவப்பெட்டி மீது இம்பீரியல் ஸ்டேட் கிரீடம் மற்றும் மலர் மாலை வைக்கப்படும்.

இறுதியாக செப்டம்பர் 19ம் திகதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்