உக்ரைனில் ரஷ்யா நூற்றுக்கணக்கில் டாங்கிகளை இழக்க காரணம் என்ன.....! (photos)

russia ukraine lost tank
By Sumithiran Apr 12, 2022 09:47 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

உக்ரைன் மீதான படையெடுப்பில் ஈடுபட்டு வரும் ரஷ்ய படைகள் சற்றும் எதிர்பாராத வகையில் போர்க்களத்தில் தமது நூற்றுக்கும் மேற்பட்ட டாங்கிகளை இழந்துள்ளன.

இவ்வாறு பெருமளவு டாங்கிகளை ரஷ்யா இழப்பதற்கு என்ன காரணம் என்பது தற்போது வெளியாகி உள்ளது.

இதன்படி மேற்கத்தய நாடுகள் உக்ரைனுக்கு வழங்கிய மேம்பட்ட டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் (anti-tank weapons) மற்றும் ரஷ்யா அதன் டாங்கிகளை மோசமாக பயன்படுத்தியதனால் மட்டுமே இந்த இழப்புகளுக்கு காரணம் என இராணுவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ரஷ்யா 680-க்கும் மேற்பட்ட டாங்கிகளை இழந்துள்ளதாக உக்ரைனின் ஆயுதப்படைகள் கூறுகின்றன. இதற்கிடையில், போர்க்களத்தில் இருந்து அனுப்பப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில் உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ இழப்புகளை கணக்கிடும் இராணுவ மற்றும் உளவுத்துறை வலைப்பதிவான Oryx, ரஷ்யா 460-க்கும் மேற்பட்ட டாங்கிகள் மற்றும் 2,000-க்கும் மேற்பட்ட பிற கவச வாகனங்களை இழந்துள்ளதாக கூறுகிறது.

ராண்ட் கோப்பரேஷன் (Rand Corporation) மற்றும் ஐஐஎஸ்எஸ் (International Institute for Strategic Studies) படி, போரின் தொடக்கத்தில் ரஷ்யா மொத்தம் 2,700 முக்கிய போர் டாங்கிகளை கொண்டிருந்தது. மோதலின் தொடக்கத்தில் அமெரிக்கா உக்ரைனுக்கு 2,000 ஜாவ்லின் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை (Javelin anti-tank missiles) வழங்கியது மேலும் குறைந்தது 2,000 ஏவுகணைகளை அனுப்பியுள்ளது. ஜாவ்லின் ஏவுகணைகள் மூலம் டாங்கியின் மிகவும் பலவீனமான பகுதியான மேற்பரப்பில் தாக்கி ஏவுகணையை வெடிக்கவைக்கலாம் என்று அதன் தயாரிப்பாளரான லாக்ஹீட் மார்ட்டின் கூறுகிறது.

நிறைய ரஷ்ய டாங்கிகளில், ஏவுகணைகளின் தாக்கத்தை எளிமையாக தாங்கிக்கொள்ளும் ரியாக்டிவ் கவசம் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், ஜாவ்லின் ஏவுகணையில் இரண்டு warhead பொருத்தப்பட்டுள்ளன. ஒன்று எதிர்வினை கவசத்தை பலவீனமாக்குகிறது, இரண்டாவது டாங்கியின் உட்புறம் வரை சென்று தாக்குகிறது.

பிரித்தானியா மட்டும் குறைந்தது 3,600 NLAW ஏவுகணைகளை (Next Generation Light Anti-tank Weapon missiles) உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது. இவை டாங்கிகளின் ஒப்பீட்டளவில் வெளிப்படும் சிறு கோபுரத்தின் மேல் செல்லும் போது வெடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

றோயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டில் (RUSI) நிலப் போர் ஆராய்ச்சி ஆய்வாளர் நிக் ரெனால்ட்ஸ் கூறுகையில், "ஜாவ்லின் மற்றும் NLAW இரண்டும் மிகவும் சக்திவாய்ந்தவை. இவை இரண்டின் உதவி இல்லாமல், உக்ரைனின் நிலைமை மிகவும் வித்தியாசமாக இருக்கும்" என்று கூறுகிறார்.

அதேசமயம், அமெரிக்கா உக்ரைனுக்கு 100 ஸ்விட்ச்ப்ளேட் எதிர்ப்பு டாங்கி ட்ரோன்களை (Switchblade anti-tank drones) வழங்குகிறது. Kamikaze ட்ரோன்கள் என்று அழைக்கப்படும் அவை செயற்பாட்டாளரிடமிருந்து மைல்களுக்கு அப்பால் ஒரு இலக்குக்கு மேல் வட்டமிட்டு, பின்னர் ஒரு டாங்கியின் மேல் விழுந்து, அவற்றின் நுனியில் உள்ள பயங்கரமான வெடிபொருள் மூலம் டாங்கிகளை எளிமையாக தகர்த்தக்கூடியவை. 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016